08-12-2024, 04:23 PM
(This post was last modified: 08-12-2024, 04:30 PM by சிற்பி***. Edited 1 time in total. Edited 1 time in total.)
காலையில் திவ்யா எழுந்தாள்.. கணவன் அருகில் இல்லை.. ஒரு நைட்டியை போட்டுக் கொண்டு, ஹாலுக்கு போனாள்.. அங்கு, தாத்தா பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.. அவள் பக்கத்தில் பாட்டி சந்தியாவின்(திவ்யாவின் ஒரக்கத்தி) கைக்குழந்தையை வைத்திருந்தாள்..
வாமா திவ்யா இப்பதான் எழுந்தீயா என்று பாட்டி கேட்க..
ஆமா பாட்டி என்றாள் திவ்யா..
அவரு எங்க பாட்டி..
என்னமா எழுந்ததும் புருஷன தேடுற.. எங்கள பாத்தா மனுஷர் மாதிரி தெரியலையா என்று பாட்டி கிண்டலாக கேட்க..
இல்ல பாட்டி சும்மா தான் கேட்டேன்.. பாப்பாவ நீங்க வைச்சு இருக்கீங்க.. அக்கா, அத்தை எங்க பாட்டி..
அவங்க ரெண்டு பேரும் பக்கத்துல போய் இருக்காங்க.. இப்ப வந்துடுவாங்க..
அப்போது கண்ணை கசக்கிக் கொண்டே, சந்தியாவின் மூத்த மகன் அறையில் இருந்து வெளியே வந்தான்..
அம்மா.. அம்மா.. என்று அவன் அழ.. பாட்டி தர்ஷன் அழறான். நான் தூக்கவா.. குழந்தை மாதிரி அழறான் என்று திவ்யா சொல்ல..
வேணாம் திவ்யா அப்புறம் ரொம்ப அழுவான்.. இப்ப சந்தியா வந்துவா.. அவ தூங்குனா தான் அமைதியாவான்.. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சந்தியா வந்தாள்..
என் செல்லம் அழக்கூடாது என்று அவனை தூக்கிக் கொண்டு, அறைக்குள் சென்றாள்.. திவ்யா தர்ஷனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவனுக்கு எப்பவும் அம்மா முந்தானைய பிடிச்சிட்டு சுத்துறது தான் வேலை.. என்று மாமியார் சொன்னாள்..
மாமியார் மரகதம் அவளிடம் வந்து, குளிச்சிட்டு வாமா என்றாள்..
சரிங்க அத்தை.. என்று குளிக்க போனாள்