08-12-2024, 02:30 PM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.அதிலும் சம்பத் கதாபாத்திரம் தன்மை உங்கள் எழுத்துக்கள் பதிவு செய்து மிகவும் அற்புதமாக இருந்தது. மல்லி வாழ்க்கை நடக்கும் நிகழ்வுகளை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்