08-12-2024, 02:25 PM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் குறிப்பாக வேலாயுதம் மனதில் உள்ள வன்மத்தை தன் தம்பி மூலமாக தீர்க்க முடிவு செய்து இதனால் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.நந்தினி அவள் தோழி உடன் பேசியது பழைய வாழ்க்கையில் நடந்த நினைத்து பார்த்து மிகவும் நேர்த்தியாக இருந்தது