08-12-2024, 01:17 AM
50-60 அத்தியாயங்கள் எழுதியதை வசிப்பதால் கிடைக்கும் இன்பம் இந்த thread வாசிக்கும் போது கிடைத்தது. ஒவ்வொரு வாசகரும் ரசித்த கதையின் one line plot சொல்லும் போது ஒரு பெரிய நாவல் படித்த திருப்தி வருகிறது. அதிலும் சில கதைகளின் plot பல கோணங்களில் பலர் எழுதினாலும் புதுசு போல தோணக்கூடிய சாத்தியம் உள்ளவை!. Thread ல் பங்கெடுத்த, பதில் தேடிக் கொடுத்த அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துகள் , நன்றி !