07-12-2024, 11:23 AM
(06-12-2024, 06:42 AM)Ragavan 2.O Wrote: பின்ன சமுதாய பொறுப்பு ஓட எழுதுங்க சமுதாய பொறுப்பு ஒட எழுதுங்க சொன்னது யாரு நீங்க தானே .
முதல இந்த xossip கிறது sex தளம் கிறத் நிபாகம் வைங்க இது இன்னும் நார்மல் கதைகள் இருக்க இடம் இல்ல இது இப்படி தான் வராங்க முதல இங்க வரதே கெட்டது தான் வந்த பிறகு அது என்ன சமுதாய பொறுப்பு சமுதாய பொறுப்பு
உங்களை மாதிரி ஆளுகளுக்கு sex கதையும் படிக்கணும் உங்களை நல்லவன் மாதிரி காட்டணும்
அப்புறம் கதை ஆசிரியர் கெக்களைநு சொல்றிங்க இப்படி தான் உங்களை மாதிரி ஆட்கள் பல நல்ல கதைகள் கெடுத்து விட்டு இருக்குக அதுல ரொம்ப முக்கியமான ஒன்னு நிஷா கதை எல்லாம் சேர்ந்து அதா எங்க எங்கயோ கொண்டு போக வச்சுட்டாங்க அதுக்கு தான் அது மாதிரி ஆகிட கூடாதுனு உங்களை மாதிரி ஆளு கல கேள்வி கேக்குறேன்
இவ்வளவு சமுதாய பொறுப்பு பத்தி பேசுறீங்க லே incest கதைகள் தப்பு தானே ஒவ்வொரு incest கதைகள் பக்கம் போயி அய்யோ இது தப்பு சமுதாய பொறுப்பு ஓட எழுதுங்க அப்படினு சொல்ல வேண்டியது தானே முடிஞ்சா
சமுதாய பொறுப்போடு எழுதுங்கள் சொல்றது அவ்வளவு பெரிய குற்றமா? Incest கதைகளுக்கும் நான் கருத்து சொல்லி இருக்கிறேன்
என் கருத்தோடு உடன் பட்டு கதாசிரியர்கள் கதையின் போக்கையும் மாற்றி உள்ளனர். கதையை நீக்கியும் உள்ளனர். விமர்சனங்களை ஏற்க கதாசிரியர்கள் தயாராக இருக்கிறார்கள் ஆனால் உங்களை போல் சுய இன்பம் செய்ய எது கிடைத்தாலும் போதும் என்பவர்களால்தான் எதையும் ஏற்க முடிவதில்லை. உங்களுக்கு எனக்கும் என்ன சம்மந்தம்? கதையின் ஆசிரியர் அமைதியாக இருக்கும் போது நீங்கள் வந்து வாதிட காரணம் என்ன?
நாட்டுல ஏற்கனவே மதங்களை வச்சி அரசியல் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. சினிமாவில் இருந்து சோசியல் மீடியா வரை எல்லாவற்றிலும் இந்த மத வியாபாரம்தான். இங்கேயாவது மதப்பிரச்சினை இல்லாமல் சமூக பொறுப்போடு எழுதுங்கள்னு சொன்னது அவ்வளவு பெரிய குற்றமா?
குறிப்பு : உங்களுக்கு பதில் அளிப்பது இதுவே கடைசி.