07-12-2024, 01:26 AM
அட என்ன ஒரு அதிசயம் சடாரென்று ஒரு பதிவு சஞ்சய் மீது போட்ட அபாண்ட பழியும் நீங்கியாச்சு ஆனால் ஏதோ மிஸ் ஆகுது ஓகே அதை பத்தி யோசிக்காமல் படித்து வழக்கமான பாட்டை பாடுவோம் அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கன்னு GN