06-12-2024, 07:27 PM
(02-12-2024, 10:12 PM)ஸ்பைடர் மென் Wrote: என்னோட கதைக்கு இதுவரை ஆதரவு தெரிவித்த அனைத்தை நன்பர்களுக்கும் நன்றி , . அப்போது என் வேலை மாற்றம் காரணமாக அவசரமாக ஐரோப்பாவுக்கு பயணித்ததால் அந்த நேரத்தில் என் வேலை தொடர்பான தனியுரிமை கவலைகளினால் என் கதை நீக்கப்பட்டது, இதனால் சிலர் என்மேல் கோபமானதை உணர்ந்தேன் ...
இதுக்கு தேவை இல்லாமல் ரதி பாலாவை வேற ..இழுத்து விட்டிர்கள் , ...இது என்னோட தனிப்பட்ட முடிவு இதுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .... ( sorry rathibala ..for the confusion )
இப்போது நான் இங்க முறையாக செட்டில் ஆகி, என் வேலை நிலையாக இருப்பதால், கதையை மீண்டும் தொடர்ந்திட தீர்மானித்துள்ளேன். முன்பு அளித்த அன்பையும் ஆதரவும் தொடர்ந்து எனக்கு வழங்குவீர்களென நம்புகிறேன்.
ஆனால் முன்பை போல ..என்னால பெரிய அப்டேட் தர இயலாது ..இருப்பினும் முயற்சிக்குறேன்
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
Welcome back
முதல்ல வேலை அது மூலமா குடும்பத்துல மகிழ்ச்சி, இது எல்லாம் நல்லா அமைஞ்சாதான் இந்த மாதிரி பொழுதுபோக்கு விஷயங்கள்ல எங்கள சந்தோஷப்பட வைக்க முடியும்
அதனால உங்கள் உடல் நலத்தையும் மனநலத்தையும் வேலையையும் குடும்பத்தையும் கவனித்து விட்டு பின்னர் எங்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கவும் நன்றி


![[Image: 6-O6-ESX6-UNL4-RVSWGUQEXJLH2-W4.jpg]](https://i.ibb.co/TK59LZT/6-O6-ESX6-UNL4-RVSWGUQEXJLH2-W4.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)