காமக்கதைகளை எழுதுவது/படிப்பதில் பெண்களுக்கு ஆர்வமுண்டா?
#12
பெண் எழுத்தாளர்கள் அதிகமா என்று தெரியவில்லை ஆனால் பெண் வாசகர்கள் அதிகம் என்று மட்டும் தெரியும் அவர்களுக்கு உணர்ச்சியை தூண்டுவது நாள் மட்டுமே காமம் வெளிப்படும் அவ்வாறு இருக்க நாம் எழுதும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் பெண்களின் காமத்தைக் தூண்டுவது போலவே இருக்க வேண்டும் பெண்கள் தங்களது ஆசைகளை வெளிப்படுத்த இந்த சமூகம் எப்பொழுதும் இடம் கொடுத்ததில்லை காரணம் எனக்கு ஆசை இருக்கிறது என்று கூறிவிட்டால் அவரின் பட்டப்பெயர்...... இதே ஒரு ஆணுக்கு அப்படி ஒரு பெயர் கிடையாது.
பெண்களுக்கும் ஆசைகள் உண்டு ஆசைகளும் அதிகம் அவர்கள் இந்த மாதிரி காம கதைகள் படிப்பதன் மூலமாகவோ அல்லது பிட்டு படம் பார்ப்பதன் மூலமாக தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன ஆனால் எழுத்தாளர்கள் சிறிது கம்மியா ஆனால் குறைவான பெண் எழுத்தாளர்களை கொண்டிருந்தாலும் அவர்கள் கூறும் வசனங்களும் கருத்துக்களும் அவர்களின் உன்னதமான உண்மையான காம உணர்ச்சிகளின் தூண்டும் வகையிலும் அனுபவித்ததன் மூலமாகவும் கூறுகின்றனர் சில நண்பர்கள் கூறியது போல ஃபேக் ஐடி மூலமாக தான் ஒரு பெண் என்று ஆண்கள் சுற்றிக்கொண்டு திரிகின்றன அதை தவிர்க்க வேண்டும் ஆண்களுக்கு இது முக்கியமான வேண்டுகோள் பெண்கள் வெளிப்படையாக தங்களது உணர்ச்சிகளையும் கூறலாம் பல ஆண்கள் அது ஏற்றுக் கொள்கின்றன இந்த சமுதாயம் பல காரணங்களாலும் காரணிகளாலும் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ கற்றுக்கொண்டு வருகின்றோம் உங்களை மதிக்கின்றோம் அதேபோல் உங்களது உணர்ச்சிகளுக்கும் எங்களது மதிப்புகள் உண்டு உங்களின் எல்லா மகிழ்ச்சிகளிலும் மதிப்புகளிலும் ஆண்கள் உறுதுணையோடு இருப்போம்
.
Like Reply


Messages In This Thread
RE: காமக்கதைகளை எழுதுவது/படிப்பதில் பெண்களுக்கு ஆர்வமுண்டா? - by Rocksraj - 06-12-2024, 03:22 PM



Users browsing this thread: 1 Guest(s)