06-12-2024, 12:01 PM
எதிர்பாராத போது ஒரு பதிவு சூர் ருன்னு வந்து படிப்பது ஒரு வகை வெயிட் அண்ட் என்ஜாய் ரகம் அது தான் இங்கே நடக்கிறது சில பேர் இந்த தளத்தில் சரியான இடைவெளியில் பதிவுகள் போட்டு கதையை நிறைவு செய்து இருக்கின்றார்கள் அதில் கதை சஸ்பென்ஸ் மட்டும் இருக்கும் இங்கு பதிவும் சஸ்பென்ஸ் தான் இருந்தாலும் காத்து இருப்பதும் ஒரு சுகம் தான் விரைவில் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம் நன்றி