06-12-2024, 06:42 AM
(05-12-2024, 10:31 AM)Ishitha Wrote: அதா மாத்து இத மாத்துனு நான் எப்போ சொன்னேன்? நான் ஆரம்பத்தில் இருந்து உங்கிடம் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். என் கருத்து உங்களுக்கு புரியவில்லை என்றால் அமைதியாக இருங்கள். சம்மந்தம் இல்லாமல் பேசவேண்டாம். நான் சொன்ன கருத்து கதையின் ஆசிரியருக்கு உங்களுக்கு இல்லை. இந்த கதையின் ஆசிரியரே அமைதியாக இருக்கும் பட்சத்தில் இரண்டு நாளாக நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? அதுவும் என் கருத்துக்கு துளியும் சம்மந்தம் இல்லாமல்?
பின்ன சமுதாய பொறுப்பு ஓட எழுதுங்க சமுதாய பொறுப்பு ஒட எழுதுங்க சொன்னது யாரு நீங்க தானே .
முதல இந்த xossip கிறது sex தளம் கிறத் நிபாகம் வைங்க இது இன்னும் நார்மல் கதைகள் இருக்க இடம் இல்ல இது இப்படி தான் வராங்க முதல இங்க வரதே கெட்டது தான் வந்த பிறகு அது என்ன சமுதாய பொறுப்பு சமுதாய பொறுப்பு
உங்களை மாதிரி ஆளுகளுக்கு sex கதையும் படிக்கணும் உங்களை நல்லவன் மாதிரி காட்டணும்
அப்புறம் கதை ஆசிரியர் கெக்களைநு சொல்றிங்க இப்படி தான் உங்களை மாதிரி ஆட்கள் பல நல்ல கதைகள் கெடுத்து விட்டு இருக்குக அதுல ரொம்ப முக்கியமான ஒன்னு நிஷா கதை எல்லாம் சேர்ந்து அதா எங்க எங்கயோ கொண்டு போக வச்சுட்டாங்க அதுக்கு தான் அது மாதிரி ஆகிட கூடாதுனு உங்களை மாதிரி ஆளு கல கேள்வி கேக்குறேன்
இவ்வளவு சமுதாய பொறுப்பு பத்தி பேசுறீங்க லே incest கதைகள் தப்பு தானே ஒவ்வொரு incest கதைகள் பக்கம் போயி அய்யோ இது தப்பு சமுதாய பொறுப்பு ஓட எழுதுங்க அப்படினு சொல்ல வேண்டியது தானே முடிஞ்சா