Romance 80s மற்றும் 2K காதல் கதை♥️
#20
எபிசோட் - 4

அருண் பஸ் ஸ்டண்ட் போய்ட்டு காவ்யாக்கு கால் பண்றா 

காவ்யா: எங்க டா இருக்க வந்துட்டயா 

அருண்: வந்துட்ட பஸ் ஸ்டண்ட் வெளிய இருக்க

காவ்யா: சரி இரு அப்போ வெளிய வரேன்
காவ்யா நடந்து பஸ் ஸ்டண்ட் வெளிய போரா
அப்போ புடவையோட என்ட் இடுப்புல இருந்து அட்ஜஸ்ட் ஆகிருது (மைண்ட் வாய்ஸ்: இதுவேரயா இப்போ அட்ஜஸ்ட் பண்ணனுமே)
யாராச்சு பாக்குறாங்கலாணு பாத்துட்டு அட்ஜஸ்ட் பண்றா

[Image: rashmika-mandhana-saree.gif]

அருண் காவ்யாவ பாத்துட்டு பக்கத்துல போரா 
அப்போ தா காவ்யா புடவைய கரெக்டா அட்ஜஸ்ட் பண்றா அத அவன் பாத்துரான்

காவ்யா அட்ஜஸ்ட் பண்ணிட்டு பாக்குரா அருண் முன்னாடி நிக்குரா ஃபக்ல

அருண் வெச்ச கண்ணு வாங்காம அவ இடுப்ப பாத்துட்டு நிக்குரா 

காவ்யா: (சொடக்கு விட்டு) சார் ஏதோ பாக்காதத பாத்த மாறி பாக்குரிங்க 

அருண்: (அப்போதா தெளியுரா) என்ன சொன்ன

காவ்யா: சார்க்கு நான் சொன்னது கூட கேகல என்ன நான் என் சாரிய அட்ஜஸ்ட் பண்ணி 5 நிமிஷம் ஆச்சு கெலம்பலாமா 

அருண்: அது இல்லடி

காவ்யா: எது இல்ல ஏதோ ஃபர்ஸ்ட் டைம் பாக்குர மாறி பாக்குர சரி பைக் எடு போக போக பேசிக்கலாம்

அருண் சரினு சொல்லிட்டு ஃபக்க எடுத்துட்டு போக போக கேக்குரா என்னடி கேட்டப் இது எப்பவு இப்டி வர மாட்ட அப்ரோம் இப்போ எங்க போனும் ஆஃபீசா டைரக்டா 

காவ்யா: என்ன பொண்ணு பாக்க வந்தாங்க திடீர்னு அதா லேட் அப்ரோம் இந்த கேட்டப்லா அதால தா 

அருண்: ரைட்டு நீ என்ன சொன்ன

காவ்யா: நான் அம்மாட்ட புடிக்கலனு சொல்லிட்டு வந்துட்ட அப்பாட்ட சொல்லல சீக்கிரோம் உங்க வீட்ல பேசுடா பிளீஸ்

அருண்: சரி டி நான் இந்த மாசம் வீட்டுக்கு போவேன் போய் அம்மா கிட்ட பேசுற

காவ்யா: தேங்க்ஸ் டா லவ் யூ (பின்னாடி இருந்து ஹக் பண்றா)

அருண்: தேங்க்ஸ் லா வேணாம் கிஸ் குடுக்குரெனு சொன்னல குடு

காவ்யா: அவ்ளோ தான (பைக்ல போக போக லைட்டா சாஞ்சு கன்னத்துல முத்தம் குடுக்குரா)

அருண்: என்னடி கிஸ் இது நான் வேற எடத்துல குடுப்பன்னு பாத்த

காவ்யா: சார்க்கு வேற எங்க வேணும் 

அதுக்குள்ள காவ்யா இருக்க ஃபிளாட் வந்துருச்சு

அருண்: பைக்க ஸ்டாப் பண்ணிட்டு வேற எங்கனா 

காவ்யா: எங்கையும் வேண்டாம் உனக்கு இதுவே போதும் டைம் 12 ஆச்சு ஃபர்ஸ்ட் ஹாஃப் தா லீவ் சொல்லிற்கு நான் டிரஸ் மாத்தணும் நீ வரயா இல்ல வெயிட் பன்றயா 

அருண்: சரி வரேன் இரு

காவ்யா: அவ ரூம் போயிட்டு சாவிய எடுக்குறா

அருண்: என்னடி உன் ரூம்மேட் இல்லையா 

காவ்யா: அவளுக்கு இணைக்கு மார்னிங் ஷிஃப்ட் 

அருண்: சூப்பர் 

காவ்யா: என்ன சூப்பர் 

அருண்: ஒண்ணுமில்ல (மைண்ட் ல ஏதோ யோசிக்குரா)

காவ்யா: டோர் ஓபன் பண்ணி உள்ள போரா அருண் பாத்து என்னடா யோசிக்குர உள்ள வா டைம் ஆச்சு

அருண்: உள்ள போயிட்டு காவ்யாவ இழுத்து கிஸ் பண்றான் கீழ் உதட்ட லைட்டா கடிக்குரா 

அடுத்து ரெண்டு பேரு குள்ள ஒரு கேம்.
[+] 1 user Likes max082300's post
Like Reply


Messages In This Thread
RE: 80s மற்றும் 2K காதல் கதை♥️ - by max082300 - 06-12-2024, 02:59 AM



Users browsing this thread: 3 Guest(s)