05-12-2024, 11:10 AM
இந்த கதை முழுவதும் கதை படி கை அடி ரகமே. ஆதலால் இதில் கருத்து என்று சொல்ல ஏதும் இல்லை. ஆரம்பத்தில் சங்கீதா பற்றி சொல்லும்போது ரசிப்பு தன்மை வேறு. இப்போ சொல்லப்படும் சங்கீதா கதையே வேறு. முதலில் குமார் உடன் நடந்த கதை வெறுப்பு வந்தது ராஜேஷ் உடன் நடந்த கதை சலிப்பு வந்தது. இப்போது கதை அதற்கு தேவை என நகரும்போது எதுவும் தோன்றவில்லை. தனிப்பட்ட விமர்சனம் எதுவும் செய்யாமல் அதற்கு கதாசிரியர் உடன்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்