27-06-2019, 09:50 AM
பிக் பாஸ் லொஸ்லியாவுக்கு தமிழில் இந்த நடிகர்களை மட்டும்தான் பிடிக்குமாம்.. அப்படினா சினிமா சான்ஸ் கிடைச்சுடும்
விஜய் டிவியில் வெளிவந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லொஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் இந்த நடிகர்களை மட்டும்தான் பிடிக்கும் என தெரிவித்து உள்ளார். யார் அவர்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிக ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர் லொஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவரும் ,செய்தி வாசிப்பாளரும் ஆவார். பிக்பாஸ் 3 போட்டியில் 16 contestant உள்ளனர்.பிக்பாஸில் உள்ள லொஸ்லியா ரசிகர்கள் லொஸ்லியா ஆர்மி பக்கத்தை உருவாக்கி உள்ளனர்.
ஆனால் ரசிகர்கள் லொஸ்லியா பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள தமிழ் இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அவருடைய தோழி ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவருக்கு தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர்களில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் மட்டும்தான் பிடிக்குமாம். ஆனால் ரஜினி தான் ஆல் டைம் ஃபேவரிட் எனக் கூறியுள்ளார்.

first 5 lakhs viewed thread tamil