05-12-2024, 08:43 AM
(This post was last modified: 05-12-2024, 08:48 AM by dubukh. Edited 1 time in total. Edited 1 time in total.)
பெண் எழுத்தாளர்கள், பெண் வாசகர்கள் அதிகமாக இருக்கிறார்களா அல்லது குறைவாக இருக்கிறார்களா என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. ஆனால் பெண் பெயரில் ஃபேக் ஐடி தயார் செய்து சுற்றுபவர்கள் ரொம்ப பேர் இருக்கிறார்கள். சில ஆண்டுகள் முன்பு பிரவுஸிங் செண்டர் போகும் போது சில பையன்கள் அவ்வாறு செயல்படுவதை அறிந்து கொண்டேன். நண்பர்களுக்குள் ஜாலியாக கலாய்க்க ஆரம்பித்த பெண் ஐடியை பின்பு இது போல பயன்படுத்தியது தெரிந்தது என அந்த பிரவுஸிங் செண்டர் ஆளே சொன்னார்
அதற்காக பெண் வாசகர்களோ எழுத்தாளர்களோ கிடையாது என்று சொல்லவில்லை. மிகவும் குறைவு என்றாலும் நிச்சயமாக இருக்கலாம். ஆனால் அவர்களும் பாதுகாப்பு காரணமாக, பெரும்பாலும் ஆண் பெயர் ஐடியில் வலம் வருவார்கள் என்றே நம்புகிறேன். உண்மையாகவே பெண் ஐடியில் சுற்றி, பல பேர் நம்பர் குடு, சாட் பண்ணு என்று பிராண்டியதால், அவ்வாறு மாறியதாக என் கல்லூரி தோழியே கூறி இருக்கிறாள். உண்மையில் பெண் ஐடியில் பெண்ணாகவே காம தளங்களில் வலம் வர ஏகப்பட்ட தைரியம் வேண்டும். ஆனால் அந்த தைரியத்தால் விளையும் நன்மைகள் என்று ஒன்றாவது உண்டா என தெரியவில்லை, ஆனால் தீமைகளுக்கான வாய்ப்புகளை நான் சொல்லாமலே அனைவருக்கும் தெரியும்
என் அனுபவத்தில் சொல்கிறேன், உண்மையான பெண் வாசகர்களை விட, தான் பெண் தான் என உறுதிபடுத்த, சிலர் செய்யும் செய்கைகளை / அலப்பறைகளை (பதிவுகள்) தாங்க முடியாது

இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)