Romance 80s மற்றும் 2K காதல் கதை♥️
#18
எபிசோட் - 3

காவ்யா புது கதாபாத்திரம்:

காவ்யா அருண் லவ்வர்ஸ் ரெண்டு வருஷமா லவ் பண்றாங்க

காவ்யா கால் எடுத்துட்டு சொல்றா அருண்

[Image: images?q=tbn:ANd9GcSWnDSEP9MFhUo0h-fN_Lr...A&usqp=CAU]

அருண்: எங்கடி இருக்க சாம் கேட்டாங்க

சாம் டக்குன்னு மொபைல் வாங்கிட்டு எங்க இருக்க காவ்யா மீட்டிங் ஸ்டார்ட் ஆக பத்து நிமிஷம்தா இருக்கு எங்க இருக்க சென்னை வந்துட்டயா

[Image: EYQ61WAUYAAGvDC?format=jpg&name=medium]

காவ்யா: சாம் ரியலி சாரி பஸ் லேட் ஆகிருச்சு

சாம்: என்ன காவ்யா உண்ண சண்டே வே வர சொன்னல இப்போ மீட்டிங்ல QA எங்கனு கேப்பாங்க 

காவ்யா: சாரி சாம் வெரி சாரி 

சாம்: சரி பரவால்ல இப்போ எங்க இருக்க இன்னைக்கு லீவ் வேணுமா 

காவ்யா: ஃபர்ஸ்ட் ஹாஃப் மட்டும் லீவ் வேணும் 
தென் ஒரு சின்ன ஹெல்ப் வேணும் அருண் பிக் பண்ண வந்தா நல்லா இருக்கும் அவனுக்கு ஃபர்ஸ்ட் ஹாஃப் லீவ் போட்டுக்கோங்க 

சாம்: அருண்ட்ட சொல்லிட்டயா 

காவ்யா: அது வருவான் சாம் நான் சொல்லிக்குற ரொம்ப டையடா இருக்கு அதா 

சாம்: ஓகே காவ்யா அருண்ட்ட தர பேசிகோ 

காவ்யா: தேங்க்ஸ் சாம்

அருண் போன வாங்கிட்டு சொல்லு காவ்யா

காவ்யா: டே மீட்டிங் முடிச்சுட்டு என்ன பிக்கப் பண்ண தாம்பரம் பஸ் ஸ்டண்ட் வாடா

அருண்: வொர்க் அப்போ 

காவ்யா: நா ஃபர்ஸ்ட் ஹாஃப் லீவ் சொல்லிட்டே உனக்கு சேத்து ஒழுங்கா வா டையடா இருக்கு இங்க இருந்து கேப் புடிச்சு டைம் அகிரும் டா 
நீ வா பிளீஸ்

அருண்: அது யோசிக்கணும் 

காவ்யா: கிஸ் தரேன் சொன்னா வருவிங்களா சார்

அருண்: அது......

காவ்யா: எது...... ஒழுங்கா வாடா மயிறு சீன போடாத

அருண்: சரி வரேன் டி 

காவ்யா: தேங்க்ஸ் டா 

மீட்டிங் நல்லா முடிஞ்சுது சாம் காவ்யா இல்லாம எப்டியோ அட்ஜஸ்ட் பண்ணிட்டாங்க அருண் சாம் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு காவ்யா வ பிக் பண்ண கேலம்பிட்டா
[+] 1 user Likes max082300's post
Like Reply


Messages In This Thread
RE: 80s மற்றும் 2K காதல் கதை♥️ - by max082300 - 04-12-2024, 11:29 PM



Users browsing this thread: 1 Guest(s)