04-12-2024, 08:19 PM
நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி. அதிலும் மகேஷ் ஆடும் ஆட்டம் மிகவும் அருமையாக இருந்தது. துர்கா உடன் மாலை இரண்டாவது ஆட்டத்தை ஜன்னல் வழியாக கிருஷ்ணன் பார்த்து அதனால் நடக்கும் கூடல் நிகழ்வு நிஜத்தில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது