04-12-2024, 02:26 AM
பெண்கள் படிப்பதில்லை, பெண்கள் எழுதுவதில்லை....அப்பப்பா...இந்த ஆண்களுக்குத்தான் பெண்களைப் பற்றிய புரிதல் தான் எந்த அளவிற்கு இருக்கு.... ( ஒரு சில நண்பர்களைத் தவிர )
இங்கே ஒரு பெண் வெளிப்படையாக தன்னை பெண் என்று அறிவித்து வெளிப்படுத்தி விட்டு இது போன்ற காம விசயங்களை எழுதி விட முடியுமா?
என் இயற்பெயர் சரோஜினிதேவி! பள்ளியில் தவறுதலாக சரோஜாதேவி என பெயர் ரிக்கார்ட் ஆக அதுவே என் பெயரானது, பள்ளி இறுதி காலத்தில் " சரோஜாதேவி " என்கிற பெயரில் பாலியல் கதை எழுதுவதில் பிரபலம் ( அவர் ஆணா பெண்ணா என்று எவருக்கும் தெரியாது, அந்த தலைமுறை யில் பெண்ணாக இருக்க வாய்ப்பே இல்லை ). எனக்கு அந்த பெயரே பாலியல் விசயங்கள் படிக்க, தேட ,பார்க்க, புரிய, அறிந்து கொள்ள ஆசை வரக் காரணமாயிற்று! முகனூலில் sarojadevi G என்கிற பக்கத்தில் எனக்கு தோணின, தெரிந்த ,கற்ற, கிடைத்த அனுபவத்தின் வழியே என் பாலியல் கருத்துகளை பதிவிட ஆரம்பித்தேன். அவ்வளவு தான் எனது மெசெஞ்சர் பாக்ஸ் ஆண்களின் குறி pictures களால் நிரம்பி வழியத் தொடங்கியது. பல பிரபலங்களின் dark desire எல்லாம் துரித ஸ்கலிதமென மெசெஞ்சரில் பீய்ச்சி அடித்தன. முகனூல் நிறுவனத்தின் தீவிர கண்காணிப்புக்கு பின் அந்த page முடக்கி வைத்தது. பிறகு sarojadevi G என்கிற பெயரில் இருந்து saro jade என்கிற பக்கம் ஆரம்பித்து மீண்டும் பதிவிட ஆரம்பித்தேன். இந்த முறை ஒரு வருடம் கூட நீடிக்க முடியவில்லை .முகனூல் பக்கம் முடக்கப்பட்டது. இதே காலக் கிரமத்தில் sarojadevi stories. Blogspot.in என்று பிளாக் ஆரம்பித்து அதில் ஒரு மர்மக் கதையும், ஒரு பாலியல் தொடரும் எழுத ஆரம்பித்திருந்தேன். அதுவும் கூகுள் ரிப்போர்ட் ஆகி ரிமூவ் செய்து விட்டது. இப்போது எதுவும் எழுதுவதில்லை . இது போன்ற தளங்களில் வாசித்து பொழுது போக்குகிறேன்! இங்கே இந்த சமூகத்தில் வெளிப்படையாக ஒரு பெண் பாலியல் விசயம் பேசி பிடமுடியாது,எழுத முடியாது. நான் என் சக அனுவலக தோழர், தோழிகளிகளிடம் செக்ஸ் ஜோக் அடித்து பேசியதற்கே என் ஒழுக்கத்தை என் கால்களுக்கு இடையே புண்டையில் தேடியது இந்த சமூகம் ! என் உடன் வேலை பார்த்த பெண்களும் இது போன்று சக பெண்ணை ஒழுக்கக் கேடாக்குவதில் சளைத்தவர்கள் இல்லை !
கண்ணியமான நட்புக்கு செக்ஸ் தேவையில்லை. ஒரு நல்ல செக்ஸுக்கு அந்நியர் தேவை யில்லை. புரிந்த மனம் கொண்ட இதயம் போதும் ! Not Dicks !
நன்றி !