04-12-2024, 01:59 AM
(12-09-2024, 01:48 PM)Gurujith Wrote: இருவரும் சிறிதுநேரம் சில பர்சனல் விசயங்களை பேசி கொண்டிருந்தோம். நிறையபேர் அவளை அடைய முயற்சி செய்துள்ளார்கள் என்பது அவல் பேசும்போது தெரிந்துகொண்டேன். நடனப்பெண் என்பதால் நிகழ்ச்சி முடிந்தபிறகு நிறையபேர் அவளது மொபைல் நம்பர் கேட்டும், சோசியல் மீடியா ID பகிரும்படியும் கேட்டிருக்குறார்கள், அதேநேரம் சில ஆண்கள் கெஸ்ட் ஹவுஸ் வரும்படியும் அழைத்திருக்கிறார்கள். இவ்வளவு பிரச்சனைகளையும் கடந்துகொண்டுதான் தன் வாழ்க்கையை அவள் மோசமான ஒரு கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். நானும் எனது வாழ்க்கையில் நடந்த சில மசாஜ் சென்டர் அனுபங்களை அவளுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். இப்படியே பேசிக்கொண்டிருக்க மசாஜ் ஸ்டார்ட் செய்யலாமா என்று அவளிடம் கேட்டேன், அவள் இப்பொழுது அனைத்து பிரச்சனைகளையும் மறந்து ஒரு நல்ல நண்பனுடன் நிம்மதியாக பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை நன்கு உறுதி செய்தபிறகே கேட்டேன். ஏனென்றால் வெறும் மசாஜ் மட்டும் இவளுக்கு போதாது அதையும் தாண்டி அவளுக்கு முதலில் மனதளவில் ஒரு ஆரோக்யத்தை கொடுத்துவிட்டு பின்பே மசாஜ் செய்தால் அவளுக்கு நிச்சயம் திருப்திகரமானதாக இருக்கும் என்று நம்பினேன். நான் செய்யும் மசாஜில் அவள் அனைத்தையும் மறக்கவேண்டும், அவளின் மனா அழுத்தம் முற்றிலும் நீங்க வேண்டும். முடிந்தால் அவளுக்கு உடல் அளவிலும் முழு சுகத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அவளது மனதிலும் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும், அதனால்தான் மசாஜ் தவிர வேற ஏதாவது என்று அவள் என்னிடம் கேட்டாள்.
சரி, மசாஜ் ஆரம்பிக்கலாம் என்று அவளும் சொல்லிவிட்டு நான் இப்போது என்ன செய்ய வேண்டும் எப்படி படுக்க வேண்டும் என்று வெகுளித்தனமாக கேட்டாள். சிரிப்பு இருவருக்கும் நிக்கவில்லை.முழு உடலுக்கும்தானே மசாஜ் என்றேன், அவளும் ஆமாம் என்றால். அப்படியென்றால், உன் சுரிதாரை கழட்டி அந்த மேஜையில் வைத்துவிட்டு நான் கொடுக்கும் இவற்றை அணிந்துகொள் என்று நான் கொண்டு வந்திருக்கும் பையிலிருந்த disposable spa bikini அவளிடம் கொடுத்தேன். அதை அவள் வாங்கிக்கொண்டு இது என்ன ஒரு மாதிரியாக இருக்கிறது இழுத்தாளே கிழிந்துவிடும்போல என்று சொல்லி முறைத்தாள். உன்னுடைய உள்ளாடைகளை அணிந்துகொண்டு மசாஜ் செய்ய முடியாது, அதில் ஆயில் பட்டு கரையாகிவிடும் அதே சமயம் இறுக்கமான உடைகளை அணிந்து மசாஜ் எடுத்துக்கொள்ள கூடாது, வேண்டும் என்றால் நீ எதுவும் அணியாமல் படுத்துக்கொள்ள அது இன்னும் சௌகரியமாக இருக்கும் என்று சொல்லி சிரித்தேன். அவளும் கூச்சப்பட்டுக்கொண்டே சரி இதையே அணிந்துகொள்கிறேன் என்று வாங்கிக்கொண்டு பாத்ரூமிற்கு சென்றாள். சிறிது நேரம் கழித்து நான் கொடுத்த bikini அணிந்துகொண்டு வெளியே வந்தால், அவ்வளவு கூச்சம் அவளது முகத்திலும் உடலிலும். இப்படி கூச்சப்பட்டால் என்னால் எப்படி மசாஜ் செய்ய முடியும், எதை பற்றியும் சிந்திக்காமல் இங்கே வந்து படு, நேரமாகிறது என்றேன். அவளும் சரி என்று சொல்லிவிட்டு பெட்டில் ஏறி படுத்தாள். சிறிது நேரம் அவளது உடல் அங்கங்களை பார்த்து ரசித்துக்கொண்டே எனது மேல் சட்டையை கழட்டி வைத்தேன். மசாஜ் செய்ய அணிந்துகொள்ளும் டீ ஷர்ட் எடுத்து மாட்டினேன். அவளது உடலில் இருந்து சிறிதும் என்னால் பார்வையை நகர்த்த முடியவில்லை. ஏன் இப்படி பார்க்கிறாய் என்றாள். இவ்வளவு அழகான பெண்ணை முதன்முறை என் வாழ்க்கையில் பார்க்கிறேன் அதனாலோ என்னவோ என்னால் பார்வையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்லி சிரித்தேன்.
இப்படி பதிவிட்டால் அவனவன் சொந்த பொண்டாட்டியைக் கூட உன்னிடம் மச்சாஜுக்கு அனுப்ப மாட்டான்!
Sorry !