03-12-2024, 10:12 PM
(03-12-2024, 10:09 PM)பால் காரன் Wrote: உங்களுடைய கமெண்டுக்கு ரொம்ப நன்றி நண்பா உங்கள மாதிரி சில பேர் கமெண்ட் பண்ணுவதால்தான் எனக்கு கதை எழுதுவதற்கு ஆர்வத்தை தூண்டுகிறது.
இது உங்கள் கதை நீங்கள் தொடர்ந்து எழுதி வாசகர் ஆகிய எங்கள் மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு எப்போது நேரம் இருக்கு அப்போது கதை எழுதி பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்.