03-12-2024, 10:09 PM
(03-12-2024, 09:06 PM)karthikhse12 Wrote: நண்பா மணிகண்டன் வீட்டில் இருக்கும் போது மணிமேகலை முதல் முதலாக அவளின் அழகை ரசித்துக் பார்த்து சொல்லிய விதம் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.உங்களுடைய கமெண்டுக்கு ரொம்ப நன்றி நண்பா உங்கள மாதிரி சில பேர் கமெண்ட் பண்ணுவதால்தான் எனக்கு கதை எழுதுவதற்கு ஆர்வத்தை தூண்டுகிறது.