03-12-2024, 07:05 PM
(03-12-2024, 06:41 PM)Salva priya Wrote: செம்ம நெக்ஸ்ட் எபிசோட் பெரிய எபிசோட் போடுங்கள் செம நெக்ஸ்ட் எபிசோடு 3 எபிசோட் போடுங்கள்
நண்பா மத்தவங்க கிட்ட சொல்ற மாதிரி பெரிய அப்டேட் போடுங்கன்னு சொல்லாதீங்க மத்தவங்க மூணு நாளைக்கு ஒரு தடவை ஒரு வாரத்துக்கு ஒரு தடவ தான் போடுறாங்க நான் தினமும் போட்டுக்கிட்டு இருக்கேன் நேத்து ஒரு நாள் மட்டும் போட முடியாம போச்சு.