Adultery என்னவளா.... அவளா....
#15
வீட்டின் பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எங்கள் இருவரின் திருமண நிச்சயம் நடைபெற்றது. அழகே உருவாக மஞ்சள் நிற புடவை உடுத்தி வந்தாள் என்னவள்.

[Image: divya-bharathi-stills-photos-pictures-502.jpg]

அவளின் தாயார்... என் வருங்கால மாமியார்.. அவளை என் அருகில் உட்காரவைத்தார். 

"இது தான் சரியான நேரம் மச்சான், உங்க கிபிட கொடுத்துடுங்க" என்று என் அத்தை மகன் மனோஜ் என் காதை கடிக்க...
அவளை பார்த்து "உனக்கு ஒரு கிபிட் வாங்கி இருக்கேன்" என்று சொன்னவுடன் அவள் கண்ணில் என் முதல் பரிசு என்னவாக இருக்கும் என்ற ஆவல் தெரிந்தது. நான் மனோஜை பார்த்தவுடன், நான் என் இதய ராணிக்காக வாங்கிய முதல் பரிசை என்னிடம் நீட்டினான். 

அவளிடம் அந்த பரிசை கொடுத்து  " I Love You " என்று அவள் மட்டும் கேட்கும் விதத்தில் சொன்னேன். அதை வாங்கி என்னை பார்த்த அவள் கண்களில் ஆயிரம் உணர்ச்சிகள். 

உடன் இருந்த உறவினர்கள் அவளை " ஓபன் பண்ணு ஓவி" என்று உற்சாகப்படுத்த.. என்னவள், என் பரிசை திறந்து ஒரு iphone 15 ஐ வெளியே எடுத்தால்.. அருகில் இருந்தவர்கள் " மாப்பிளை உஷாரான ஆளு தான் பா. வருங்கால பொண்டாட்டி கிட்ட மணிக்கணக்கா பேச பிளான் பண்ணிட்டாரு போல" என்று கிண்டல் செய்ய... சந்தோஷமாய் முடிந்தது எங்கள் நிச்சயம்.

அன்று இரவே ஆரம்பமானது எங்கள் பேசும் படலம்.

நான் நிச்சயம் முடிந்து எங்கள் காரில் ஏறும்போதே " I Love You too " என்று மெசேஜ் வந்தது என் மொபைலுக்கு என்னவளுக்கு நான் வாங்கி கொடுத்த மொபைல் எண்ணில் இருந்து. 

அன்று தொடங்கியது எங்கள் காதல் கதைகள்... நேரம் காலம் தெரியாமல் சாட் செய்து வந்தோம் அனால் நேரில் அவளிடம் பேசவோ அல்லது வெளியே செல்லவோ வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கு. மணிக்கணக்கில் வீடியோ காலில் பகலிலும் இரவிலும் பேசியதில் இருவரும் மிகவும் நெருங்கிவிட்டோம். 

பகலில் பள்ளி, கல்லூரி போன்ற காலங்களை பற்றி இருந்த பேச்சு, இரவிலோ அவளை வர்ணித்து நான் பேசுவதும் அவள் வெட்கப்படுவதும், அவளிடம் நான் முத்தம் கேட்டு பெறுவதும் அவளுக்கு முத்தம் கொடுப்பதும் என்று காலம் சுகமாய் சென்றது.

ஒரு நாள் இரவு, வெகுநேரம் இருவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சி கொண்டு பேசிக்கொண்டு இருக்கும் பொது,

கு : அம்மு, ஒரு உம்மா தாடி
ஓ : உம்மா ( அழுத்தமாக தன் உதடுகளை கமெராவில் பதித்தாள்)
கு : இன்னும் எவ்ளோ நாள் டி இப்டி... சீக்கிரம் கல்யாண நாள் வராதான்னு இருக்கு 
ஓ : எனக்கும் தான் மாமா, உங்க கூட சீக்கிரமா வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு ஆசையா இருக்கு, இன்னும் 15 நாள் தான்... பொறுத்துக்கோங்க 
கு :  அட நீவேற... இப்போ மட்டும் பக்கத்துல இருந்த ...
ஓ : இருந்தா?
கு : நடக்குற கதையே வேற... நான் இப்போ இருக்க மூடுக்கு நீ அவ்ளோ தான் 
ஓ : என்ன பண்ணுவீங்க சார்? ( ஓவியா பேசும் பொது சார் னு சொன்னா அவளும் நெருக்கமாக பேச ஆசைப்படறானு இவ்வளவு நாள் பேசுனதுல நான் புரிஞ்சுக்கிட்டது)
thanks

Anitha Purushan  cool2
[+] 2 users Like AnithaPurushan's post
Like Reply


Messages In This Thread
RE: என்னவளா.... அவளா.... - by AnithaPurushan - 09-04-2025, 11:18 PM



Users browsing this thread: 1 Guest(s)