02-12-2024, 10:12 PM
(This post was last modified: 20-12-2024, 09:32 AM by ஸ்பைடர் மென். Edited 1 time in total. Edited 1 time in total.)
என்னோட கதைக்கு இதுவரை ஆதரவு தெரிவித்த அனைத்தை நன்பர்களுக்கும் நன்றி , . அப்போது என் வேலை மாற்றம் காரணமாக அவசரமாக ஐரோப்பாவுக்கு பயணித்ததால் அந்த நேரத்தில் என் வேலை தொடர்பான தனியுரிமை கவலைகளினால் என் கதை நீக்கப்பட்டது, இதனால் சிலர் என்மேல் கோபமானதை உணர்ந்தேன் ...
இதுக்கு தேவை இல்லாமல் ரதி பாலாவை வேற ..இழுத்து விட்டிர்கள் , ...இது என்னோட தனிப்பட்ட முடிவு இதுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .... ( sorry rathibala ..for the confusion )
இப்போது நான் இங்க முறையாக செட்டில் ஆகி, என் வேலை நிலையாக இருப்பதால், கதையை மீண்டும் தொடர்ந்திட தீர்மானித்துள்ளேன். முன்பு அளித்த அன்பையும் ஆதரவும் தொடர்ந்து எனக்கு வழங்குவீர்களென நம்புகிறேன்.
ஆனால் முன்பை போல ..என்னால பெரிய அப்டேட் தர இயலாது ..இருப்பினும் முயற்சிக்குறேன்
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!