Romance 80s மற்றும் 2K காதல் கதை♥️
#13
எபிசோட் - 2

கார்ல இருந்து ராம் ஓட டீம் லீடர் சம்யுக்தா இறங்கி வந்து ஹை ராம் என்ன இங்க இருந்தே ஆபீஸ் கு நடந்து போக போரியா

சாம்யுக்தா ராம் டீம் லீடராக அறிமுகம்:

சாம்யுக்தா திருமணமாகி பின்னர் விவாகரத்தும் ஆகிவிட்டது, அவருக்கு ஐந்து வயது மகள் அனன்யா உள்ளார். சாம்யுக்தாவின் கதாபாத்திரத்தில் பின்னர் ஒரு திருப்பம் வெளிப்படும். ஆபீஸ் இல் சாம்யுக்தாவை சுருக்கமாக "சாம்" என்று அழைப்பார்கள்

சாம்யுக்தாவின் கதாபாத்திரத்திற்கு சமந்தாவின் படங்கள் பயன்படுத்தப்படும்

Samantha as சம்யுக்தா (சாம்)
[Image: actress-samantha-new-saree-stills-jaanu-...f94331.jpg]

ராம் : ஏன் சாம் நீங்க வேற காலைல இருந்தே ஒரே கடுபா இருக்கு லேட் அஹ் எந்திருச்சு அப்ரோம் அம்மா ட திட்டு வாங்கி இப்போ ஃபக் பஞ்சர் அகி இனைக்கு நாளே சரி இல்லை

இல்லை ராம் நீ இப்டியே வாக்கிங் போன எபோ ஆபீஸ் போறது முக்கியமான மீட்டிங் இருக்கு தெரியும்ல 

தெரியும் சாம் பஸ் ல வரலாம்னு நடந்து பஸ் ஸ்டண்ட் போலாம்னு பார்த்த ஆனா நீங்க வந்துட்டீங்க 

சரி வா நம்ம ஆபீஸ் ஒண்ணா போலாம் என்கூட வர உனக்கு ஓகே தான 

என்ன சாம் கிண்டல் பண்றீங்களா அதெல்லாம் ஓகே தா பிளீஸ் என்ன ஆபீஸ்கூ உங்க கூட குப்டு பொங்கனு நானே கேகாலம்னு இருந்த

சரி வா கார்ல எரு டைம் அகுது ஆபீஸ் பொய் மதத்தை பேசிக்கலாம்

10 மணிக்கு ஆபீஸ் ரீச் ஆகிடாங்க

கார பார்க்கிங்ல விட்டுட்டு சாம் அண்ட் ராம் ரெண்டு பேரும் வெளிய வந்து டைம் பாக்குறாங்க 10மணி

ராம்: சாம் மணி 10ஆச்சு 10மணிக்கு மீட்டிங் சொன்னிங்க மண்ணிசுடுங்க என்னால டைம் ஆகிடுச்சு 

ராம் கூல் 10.30கு தா மீட்டிங்

சாம் அபோ என் 10மணிக்கு தா மீட்டிங்ணு வெள்ளிக்கிழமை சொன்னிங்க 

அது அப்போ சொன்னதா 10மணிக்கு நம்ம டீம் வரும்னு தெரியும் சரி ரொம்ப கேள்வி கேட்காத நா தா உன் TL நீ இல்லை வா போலாம்

ரெண்டு பேரும் நடந்து போகும் போது அருண் ந பாக்குறாங்க

அருண் புது கதாபாத்திரம்:

அருண் அண்ட் ராம் ரெண்டு பேரும் சாப்ட்வேர் என்ஜினீயர் ஃப்ரெண்ட்ஸ் அப்ரம் ஒரே டீம் அருண்ணும் இந்த கதைல ஒரு முக்கிய கதாபாத்திரம்.

அருண் ஹை சாம் ராம் பக்கத்துல பொய் ராம்கு மட்டும் கேக்குற மாறி என்னடா சாம் கூட கார்ல ஒன்னநானு களாய்குறா

ராம் பேசாம வாடா புண்டனு அவன காதுல திட்டுரா

அருண்: சரி சரி

சாம்: என்ன ரெண்டு பேரும் தனியா பேசிக்ரிங்க என்கிட்டயும் சொல்லலாம்

அருண்: அது ஒன்னு இல்ல சாம் என்ன புதுசா சாரில ஆபீஸ்கூ நீங்க இந்த கேட்டப்ல அழகா இருக்கீங்க அப்படினு ராம் சொல்றா

சாம்: அப்டியா ராம்

ராம்: சாம் இவ களாய்குரா 

அருண்: நீ இப்டி சொலாலய சாம் கூ வயசு 35 மாறியே தெரியல ரொம்ப யுங் ஆ இருக்காங்கன்னு

சாம்: அருண் நீ ரொம்ப கலாய்குர ரேட்டிங் நா தா போடணும் நியாபகம் இருக்கா எனக்கு ராம் அப்டி சொல்லி இருக்க மாட்டான்னு தெரியும் காவ்யா ரெண்டு வாரம் இல்லைனு நீ ரொம்ப பேசுறியா அவ இணைக்கு வந்துறுவா தெரியுமா 

அருண்: சாம் சாரி அவட்ட மட்டும் சொல்லிராதிங்க நா செத்த 

சாம்: சரி சொல்லல வாங்க டைம் ஆச்சு எதா இருந்தாலும் மீட்டிங் ரூம் போய் பேசிக்கலாம்

மீட்டிங் ரூம் அப்படியே பேசிட்டே போயிட்டாங்க

மனோஜ் மீட்டிங் ரூம்ல வெயிட்டிங் 

மனோஜ் இதுவும் ஒரு கதாபாத்திரம் கொஞ்சம் நெகடிவ் ரோல்.

மொத்தமா இந்த டீம சொல்லிர

சம்யுக்தா - டீம் லீடர்
மனோஜ் - சீனியர் சாப்ட்வேர் என்ஜினியர்
ராம் - (ஹீரோ) சாப்ட்வேர் என்ஜினியர்
அருண் - சாப்ட்வேர் என்ஜினியர்
காவ்யா - QA என்ஜினியர்

மனோஜ் - குட்மார்னிங் சாம் அருண் சாம்

சாம் - மனோஜ் எல்லாம் ரெடியா நான் மார்நிங் சொன்னது

மனோஜ்: ஆல் செட் சாம்

சாம்: கூல் காவ்யா எங்க அருண் மார்நிங் ஷார்ப் அஃப இருபானு சொன்னா கால் பண்ணு அவளுக்கு

அருண் காலிங் காவ்யா.

காவ்யா கதாபாத்திரம் கூ யார போடலாம்.

Rashmika mandhana as காவ்யா
[Image: desktop-wallpaper-rashmika-mandanna-sare...ctress.jpg]
[+] 1 user Likes max082300's post
Like Reply


Messages In This Thread
RE: 80s மற்றும் 2K காதல் கதை♥️ - by max082300 - 02-12-2024, 05:23 PM



Users browsing this thread: 2 Guest(s)