02-12-2024, 12:14 PM
(01-12-2024, 11:25 PM)Priyaram Wrote: Can I continue or not?
விடிய விடிய கதைக் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பது போல இருக்கு உங்களின் கேள்வி. நான் எந்த இடத்திலும் உங்களை எழுத கூடாது என சொல்லவில்லை.அதில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதனால் மீண்டும் சொல்கிறேன் "படிக்கும் வாசகர்களை திருப்தி படுத்தும் நோக்கில் மட்டும் இல்லாமல் கொஞ்சம் சமுதாய சூழலையும் மனதில் வைத்து எழுதவேண்டியது கதை ஆசிரியரின் கடமை. அதை மனதில் வைத்து எழுதுங்கள்".