02-12-2024, 12:12 PM
(02-12-2024, 06:15 AM)Ragavan 2.O Wrote: நான் கேக்கலை நு நீ பார்த்தியா நான் கேட்டேன் அப்போ நிறைய பேர் என்ன சொண்ணனுக காம கதை யா காம கதை யா பாருங்கனு சொன்னாங்க
அப்புறம் இன்னொரு விசயம் அந்த கதை ஆகட்டும் இந்த கதை ஆகடும் அத எழுத வேண்டியது அந்த கதை ஆசிரியரோட முடிவு.குறுக்க புகந்து நியாம் அநியாம் என அவர் கதைக்கு நாம யாரும் suggestion பண்ண வேணாம்
நீதான் சொன்ன ஒருத்தன் கூட கேக்கலைன்னு . இப்போ நீ கேட்டேன்னு சொல்ற. ஏன் மாத்தி மாத்தி பேசுற.கதை யாருக்கு எழுதப்படுது? வாசகருக்குதானே. கதை சூப்பர் ப்ரோ... அருமை ப்ரோ.. ஆசம் ப்ரோ ன்னு பாசிட்டிவ் கமெண்ட்டை மட்டும் உள்ளம் குளிர்ந்து ஏற்கும் போது , எதிர்மறை கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அதே ஆசிரியரின் கடமை. Suggestion யாரும் சொல்ல கூடாது என்றால் நீங்களே இந்த கமெண்ட்டை பன்னிருக்க கூடாது.