02-12-2024, 11:19 AM
(02-12-2024, 10:43 AM)karthikhse12 Wrote: மிகவும் அற்புதமான பதிவு அதிலும் ஸ்ரீதிவ்யா உடன் மெசேஜ் சாம் பேசி அவளின் மனதில் ஆசை வளர்த்து விதம் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருக்கிறது.
நண்பா கதையின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு பதிவு படிக்கும் போது அடுத்த பதிவு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளாக்கியது எழுத்தாளர் புத்திசாலித்தனமான அதற்கு மிகவும் பாராட்டுகள் நன்றிகள்...... நீங்கள் தொடர்ந்து புதிய கதைகள் எழுதவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி நண்பா நன்றி....
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பா....