02-12-2024, 05:20 AM
கதை தொடர்ந்து படித்து ஆதரவு கொடுக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றிகள். நான் ஏற்கனவே சொன்னது போல உங்கள் பாராட்டும், ஊக்குவிப்பும் மட்டுமே இந்த தளத்தில் எழுத தூண்டுகிறது. அதனால் உங்கள் கமெண்ட்ஸ் எதுவாக இருந்தாலும் பதிவிடுங்கள். அதை படிக்கும் போது தான் ஒரு வித உற்சாகம் கிடைக்கிறது. கதையின் அடுத்த பகுதி உங்கள் பார்வைக்கு. படித்து விட்டு உங்கள் கமெண்ட் பதிவிடவும்.