01-12-2024, 10:58 PM
எது எப்படியோ. உங்கள் மனதில் என்ன உள்ளது என்பது உங்களுக்கே வெளிச்சம். ஆனால் படிப்பவருக்கு அது எதிர்மறையாக தோன்றாதபடி எழுத வேண்டியது கதையாசிரியர் பொறுப்பு. படிக்கும் வாசகர்களை திருப்தி படுத்தும் நோக்கில் மட்டும் இல்லாமல் கொஞ்சம் சமுதாய சூழலையும் மனதில் வைத்து எழுதவேண்டியது கதை ஆசிரியரின் கடமை. அதை மனதில் வைத்து எழுதுங்கள்.