01-12-2024, 04:33 PM
(01-12-2024, 05:16 AM)Ragavan 2.O Wrote: இங்கு சலீம் என்ற ஒருவன் முஸ்லிம் ஆண்கள் ஹிந்து பெண்களை கெடுப்பது போல 100 பக்கத்துக்கு கதை எழுதி இருந்தான் அவனை எல்லாம் ஒருத்தனும் கேள்வி கேக்கவில்லை ஆனால் முஸ்லிம் பெண்கள ஹிந்து ஆண்கள் என வரவும் காமெண்ட்ட இட வந்துட்டாங்க .
நீங்க இவனுக காமெண்ட்ட பயப்படாம தைரியமா எழுதுங்க
ஒருத்தனும் கேட்கவில்லை என்கிறீர்களே நீங்கள் கேட்டீர்களா? பெண்களை பாலியல் தொல்லை செய்வதே தவறு. அது போல் ஒருவர் கதை எழுத அதையும் 100 பக்கத்துக்கு படித்துவிட்டு எதும் சொல்லாமல் எவனும் கேட்கவில்லை என்று பொங்குகிறீர்கள். நீங்கள் ஏன் கேட்கவில்லை? சமீபத்தில் ஒரு கதை ஒரு இந்து ஆண் தன் சக தோழியை அவளும் (இந்து பெண்தான்) வற்புறுத்தி புணர்வது போல இதே தளத்தில் வெளி வந்தது. நான் ரிப்போர்ட் செய்து இப்போது அந்த கதை டெலிட் செய்யப்பட்டது.
காம கதையாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டும். யார் எதை எழுதினாலும் அதை படித்து சுயஇன்பம் செய்து கடக்காமல் சமூகத்திற்கு எதிராக வன்மம் வன்முறை நிறைந்து இருந்தால் அதை கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுங்கள்.