01-12-2024, 04:23 PM
(29-11-2024, 12:54 AM)Priyaram Wrote: நண்பா எனக்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்போ,வன்மமோ இல்லை..கதையில் எந்த இடத்திலும் யாரையும் தாழ்த்தியோ ,உயர்த்தியோ கூறவில்லை..ஒரு புது முயற்சி எடுத்தேன் வேறு ஒன்றும் இல்லை...வாசர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்,மன்னித்து கொள்ளுங்கள் ஏதேனும் தவறு இருந்தால் ...
இது ஒன்றும் புது முயற்சி இல்லை. இது போன்ற கதைகள் நிறைய உள்ளது. நானே எழுதியுள்ளேன். கதையின் போக்கில் கதை மாந்தர்கள் அமைய வேண்டுமே தவிர திட்டமிட்டு ஒரு மதத்தை இழுக்க கூடாது.
நீங்க ஆரம்பமே
இரு மதம் சார்ந்து எழுத போவதாய் அறிவிப்பது தவறு. அந்தந்த மதத்தின் பெயரை கூட தைரியமாக குறிப்பிட முடியாமல் H.... M... என்றுதான் குறிப்பிடுகிறீர்கள். சாதாரணமாக கதையை ஆரம்பித்து அதன் கதை மாந்தர்களுக்கு எந்த மதத்தின் பெயரையும் வைக்கலாம். அது தவறில்லை.
என் கதையே இந்த மதத்துக்காறன் இந்த மதத்துக்காறியோடு படுப்பதுதான் என்பது போல அறிமுகம் செய்தது தவறு. மேலும் உங்கள் கதையில் குறிப்பிட்ட ஆணுறை லாஜிக் கேள்வி பற்றி உங்களிடம் பதில் இல்லை.
தவறு செய்வது அனைவரின் இயல்பு. அதை திருத்தி கொள்வதுதான் நற்செயல். உங்கள் தவறை திருத்ததான் சொல்கிறேன். திருத்திக் கொண்டால் மகிழ்ச்சி.