01-12-2024, 04:10 AM
வாசகர்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நேற்று 30.11.2024 இரவு அப்டேட் தருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் ஓரளவு நீண்ட பதிவை எழுதி விட்டாலும் அந்த பகுதி கதையில் எந்த நகர்வையும் ஏற்படுத்தாமல் அதே இடத்தில் சுற்றி வந்ததால் அதை பதிவது திருப்தியான பதிவாக இருக்காது என்று பதிவு செய்யவில்லை. இப்பொழுது அதிகாலையில் எழுந்து கதையின் அடுத்த சில பாராக்களை எழுதிய பின் நான் நினைத்திருந்த பகுதிக்கு கதை வரா விட்டாலும், கதையில் ஒரு முக்கியமான கட்டத்திற்கு முந்தைய கட்டத்தில் வந்து நிற்பது வரை கற்பனை செய்து வைத்து விட்டேன். இன்னும் சில பாராக்கள் எழுதினால் இது ஒரு திருப்தியான பதிவாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதே போல் இந்த பதிவின் இறுதியை படித்து முடித்த பின் உங்களுக்கு அடுத்தப் பகுதி எப்படி இருக்கும் என்ற ஒரு லீடும் கிடைக்கும். எனவே காக்க வைத்த்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, இன்று 01.12.2024 இரவு 8 மணிக்கு கண்டிப்பாக அப்டேட் போடுவேன் என்று உறுதியாக கூறுகிறேன். கதை எழுதுவதிலும் வார்த்தைகளை கோர்ப்பதிலும் உள்ள சிரமங்களை புரிந்துக் கொண்டு வாசகர்கள் என் மீதுள்ள வருத்தம் கோபம் அத்தனையும் மறந்து தொடர்ந்து கதையை படித்து லைக் செய்து ரேட்டிங் கொடுத்து விமரிசனமும் செய்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி நண்பர்களே.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.