30-11-2024, 12:34 PM
அனைவரும் மன்னிக்கவும். நீண்ட நாட்கள் ஆகி விட்டது. இதற்கு பதிவு போட்டு, இனிமேல் 10 நாளுக்கு ஒரு முறை. இந்த கதை பதிவு வரும். கள்ள காதல் கதை, குடும்ப கதை. எப்படியோ. கற்பனை யோசிச்சு எழுதலாம், ஆனா திரில்லர் கதைக்கு. இன்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டும், படிக்கும் உங்களுக்கு, அடுத்த என்ன என்பது போல. ஒரு ஆர்வம் இருக்க வேண்டும்.. அதான். நான் நன்றாக யோசிச்சு விட்டு, இந்த கதையை எழுத ஆரம்பித்து விட்டேன். இன்னும் இரண்டு வாரத்தில். ஒரு பதிவு பெரிய பதிவாக போடுகிறேன்.