Romance கோடீஸ்வரி
#34
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 

மறுநாள் பிரஸ் மீட் ஏற்பாடு செய்து. நந்தினி. PSS குரூப் ஆப் கம்பெனி வாரிசு என்று அறிவிக்க பட்டது. கம்பெனியின் அதிகார பூர்வமாக MD ஆக்க பட்டால்..

நந்தினி பாடி கார்ட்ஸ் உடன் 10 காரில் ஆபிஸ் போனால்,
 
நந்தினி : ஆபிஸ் உள்ளே நுழைந்து, பிரம்மிப்புடன் பார்த்தால், ஒவ்வொரு ஆட்கள் அவளுக்கு மரியாதை செலுத்தினர், நந்தினி பதவி ஏற்பு விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பெரிய பெரிய தொழிலதிபர்கள். வந்து இருந்தனர், சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் MD ஆக பதவி ஏற்று கொண்டால். 
I
வேலாயுதம் : டேய் இவளுக்கு வந்த. வாழவ பாத்தியா டா, இவ எல்லாம் கோடீஸ்வரி டா, ஆனா ஒன்னு டா, இவளை எல்லாம் இப்போ நெருங்க முடியாது டா, கொஞ்சம் பொறுமையா தான் செய்யணும் டா 

அடியால் : என்னையா சொல்றிங்க.. 

வேலாயுதம் : டேய். அந்த நந்தினி கம்பெனி MD யா பதவி ஏற்க்கிறத, டிவி ல நேரடியா போடறான் டா.அத பார்த்து.. என் வயிறு எரியுது டா, டேய் சென்னைல இருக்குற.. என் தம்பிக்கு போன் போடு டா.. அவன் அங்க தான் இருக்கிறான்,.. அவனை வச்சி தான்.. அவளை பழி வாங்கணும்...
அடியாள் : இந்தா ஒரே நிமிடம் ஐயா.. நம்ம சின்ன ஐயாக்கு போன் போடறேன்... சொல்லிட்டு போன் போட்டான்..
துரை : ஹலோ யாரு 
அடியாள் : ஐயா.. நான் உங்க அண்ணா கூட வேலை பாக்கிறேன் ஐயா... உங்க கிட்ட பெரிய ஐயா பேசனும்ன்னு சொன்னார் இந்தா கொடுக்கிறேன்...
வேலாயுதம் : டேய் நா அண்ணா பேசுறேன்... நீ ஒன்னு செய்யணும் டா 
துரை : அண்ணே சொல்லுன்னே.. என்ன செய்யணும் 
வேலாயுதம் : டேய் என் மகனை கொன்னவ, நீ இருக்கிறியே அந்த ஊர்ல தான் டா இருக்கிறா... ஆகாச நான் வளர்த்ததை விட... நீ தான்டா பாசத்தை அள்ளிக் கொடுத்து வளர்த்த.. கொலவெறியை விட... உனக்கு ரொம்ப அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன்.. அவளை மட்டும் சும்மா விடவே கூடாது...
துரை : சொல்லு அண்ணே இந்த ஊர்லயா... எங்கண்ணா இருக்கா... எடத்த மட்டும் சொல்லு வீடு பூந்து துண்டு துண்டா வெட்டி எறிஞ்சிடுவேன்... ஆகாச நான் வளர்த்தேன்... என் உசுர கொன்னவள சாவு எவ்வளவு பயங்கரமா இருக்குன்னு இந்த தமிழ்நாடு தெரிஞ்சுக்கட்டும்... அவளோட அட்ரஸ் மட்டும் அனுப்புங்க அண்ணே மற்றதை நான் பார்த்துக்கிடுவேன்....
வேலாயுதம் : சூப்பர் டா.... இதே கொலை வெறில... போய்.. அந்த PSS குரூப்ல.... சின்ன வயசுல காணாமல் போன... பொண்ணு கிடைச்சிடுச்சின்னு கேள்வி பட்டு இருப்பியே....
துரை : ஆமா ண்ணே... தெரியும்.. இப்போ தான் நியூஸ்ல போட்டாங்க... பார்த்தேன் சொல்லுன்னே 
வேலாயுதம் : அது வேற யாரும் இல்ல... நம்ம மகன சாவுக்கு காரணமாணவள் தான்... அந்த நந்தினி தான் டா... Pss குரூப் பொண்ணு 
துரை : அண்ணே என்ன சொல்ற.. அவங்களா..
வேலாயுதம் : என்னடா அவளுக்கு.. எல்லாம் மரியாதை கொடுக்குற..
துரை : அண்ணே.. அவுங்க பெரிய இடம்.. நம்மளால என்ன செய்ய முடியும்....
வேலாயுதம் : டேய்.. ஆகாஷ் நீ வளத்த பையன் டா... என்னய அப்பான்னு சொன்னதை விட.. உன்னைய தான்.. அதிகமா அப்பான்னு சொல்லுவான்.... என்னைக்காவது உன்ன சித்தப்பா மாதிரி பேசி இருப்பானா டா...... நீ ஏண்டா இப்படி இருக்குற... உனக்கு எல்லாம் பாசமா கிடையாதா டா... நீ எல்லாம் என்ன அப்பா டா...
துரை : அண்ணே என்ன ண்ணே இப்படி எல்லாம் பேசுற.. சரி ண்ணே இப்போ என்ன செய்யணும்.. ஆகாஷ்காக நா செய்றேன்... சொல்லு 
வேலாயுதம் : அந்த நந்தினி சாகனும்... இல்ல.. அவள் சம்மந்தமபட்டவங்க சாகனும்.. எது எப்படியோ... அவள் வீட்ல எளவு விழணும்...
துரை : செய்றேன் ண்ணே கண்டிப்பா செய்றேன்... கஷ்டம் தான்.. இருந்தாலும் செய்றேன்.. சொல்லி போன் வைத்தான்.... டேய் செல்வம் இங்க வாடா...
செல்வம், : ஐயா 
துரை : டேய் அந்த pss குரூப் வீட்ல.. உள்ளவங்களை எல்லாரையும் பாலோவ் பண்ணு டா... அந்த நந்தினி எப்போ தனியா இருக்கிறான்னு... பார்த்து என்கிட்ட சொல்லு டா...
செல்வம் : ஐயா.. இது பெரிய ரிஸ்க்... நல்லா யோசிச்சு முடிவு எடுங்க...
துரை : இதுல யோசிக்க ஒன்னுமே இல்ல... இது என் பையனுக்காக... செஞ்சி தான் ஆகணும்... இப்பவே பசங்க கூட்டிட்டு கிளம்பு டா...
செல்வம் : சரி ஐயா...
துரை : அண்ணே கண்டிப்பா... பஸ் குரூப்ல கூடிய சீக்கிரமே ஒரு எளவு விழும் ண்ணே 
நந்தினி வீட்டில் 
கவிதா : ஹலோ நந்தினி மேடம் epp இருக்கீங்க 
நந்தினி : ஏய் கவி எப்படி டி இருக்க... அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க.,..
கவிதா : ஹ்ம்ம் இருக்காங்க... Ne ஊருக்கு போனியே.. ஒரு போன் போட்டியா டி... அது சரி இப்பதான் நீ கோடீஸ்வரி ஆச்சே... அப்புறம் எப்படி நாங்க என்ன கண்ணு தெரிவோம் 
நந்தினி : ஏய் என்னடி பேசுற.. நா அப்படியா டி.... எத்தனை வருஷம் நான் அனாதை யா வளர்ந்தேன்... இப்போ எனக்கும்... ஒரு குடும்பம் இருக்குதுன்னு நினைக்கும் போது... நா பட்ட சந்தோசம் இருக்கே... அது.. அந்த கடவுளுக்கு தான் தெரியும் டி... அப்பறம் என்ன சொன்ன... நான் கோடீஸ்வரி ஆனதுக்கு அப்புறம் உங்களை நான் மறந்துவிடுவேனா... உன் மனசாட்சி தொட்டு சொல்லு டி... நா அப்படியா... நான் இப்ப  என்ன முடிவுல இருக்கேன் தெரியுமா... அதுலாம் உனக்கு தெரியுமா டி... நாளைக்கு தெரியும்.... வை டி போனை... நேராக சண்முகம் கிட்ட சென்று... அண்ணே நா ஒரு முடிவு எடுத்து இருக்கேன்..
அத செய்ய... உன் அனுமதி வேணும்.... கிடைக்குமா 
சண்முகம் : ஏய் நீ இந்த வீட்டு ராணி... நீ எந்த முடிவும் எடுக்கலாம்... என் அனுமதி தேவை இல்ல...
நந்தினி : ரொம்ப தேங்க்ஸ் அண்ணே.. அவனுக்கு கன்னத்துல முத்தம் கொடுத்து விட்டு... அவள் கேபின் சென்றால்.. வக்கீல் ஆடிட்டர்  இருவரையும் கூப்பிட்டு ஒரு முடிவு எடுத்த்தை, அவர்களிடம் சொல்லி.. டாக்குமெண்ட் ரெடி செய்து விட்டு.... மறுபடியும் அண்ணன் ரூம்க்கு சென்றால்..
சண்முகம் : அந்த டாக்குமெண்ட் பார்த்து.. சூப்பர் மா.. இது நல்ல முடிவு தான்... இதுக்கு ஏன் என்கிட்ட கேக்கற.... நீயே எதுனாலும் முடிவு எடுத்து.. அதை செய்யலாம்... அதுக்கு எல்லாம் அதிகாரம் உனக்கு இருக்கு சரியா...
நந்தினி : கண் கலங்கி. மறுபடியும் அவனை கட்டி புடித்து.. I Love you  ண்ணே... அன்றைய பொழுது முடிந்தது....சந்தோசமா வீட்டுக்கு சென்றால்...



நந்தினி என்ன முடிவு எடுத்து இருக்கிறாள்.. அடுத்த பதிவில் பார்ப்போம் 
[+] 2 users Like Murugann siva's post
Like Reply


Messages In This Thread
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:12 AM
RE: கோடீஸ்வரி - by utchamdeva - 20-11-2024, 10:46 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 20-11-2024, 11:01 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 21-11-2024, 03:39 AM
RE: கோடீஸ்வரி - by murugadossr1 - 21-11-2024, 12:08 PM
RE: கோடீஸ்வரி - by GowriPriya - 21-11-2024, 12:31 PM
RE: கோடீஸ்வரி - by Kingofcbe007 - 21-11-2024, 01:08 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 21-11-2024, 09:12 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 22-11-2024, 06:27 AM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 24-11-2024, 12:02 AM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 24-11-2024, 07:50 PM
RE: கோடீஸ்வரி - by murugadossr1 - 25-11-2024, 05:10 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 27-11-2024, 09:14 PM
RE: கோடீஸ்வரி - by utchamdeva - 27-11-2024, 10:05 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 27-11-2024, 11:11 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 29-11-2024, 02:39 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 30-11-2024, 11:23 AM
RE: கோடீஸ்வரி - by Murugann siva - 08-12-2024, 12:40 AM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 08-12-2024, 02:25 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 08-12-2024, 02:54 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 11-12-2024, 04:55 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 12-12-2024, 02:18 AM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 10-01-2025, 10:32 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 10-01-2025, 10:53 PM
RE: கோடீஸ்வரி - by utchamdeva - 16-01-2025, 10:13 PM
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:13 AM
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:13 AM



Users browsing this thread: 1 Guest(s)