Adultery அமுதா டீச்சரின் அந்தரங்கம்
என் கதையின் நிரந்தரமான வாசகர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். முழு மூச்சில் எழுதி முடிக்க வேண்டும் என்று ஆரம்பித்த இந்த கதையை அவ்வப்போது தொடர்ந்து சரியான இடைவெளியில் பதியாமல் அங்கங்கே பெரிய கால இடைவெளி ஏற்படுவது இது மூன்றாவது முறை என்று நினைக்கிறேன். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
 
அதே சமயம் ஒரு பழைய கதையை காபி செய்து பிழை திருத்தி பதியும் எண்ணத்தோடு ஆரம்பித்த இந்த கதையை ஒரு கட்டத்தில் என்னுடைய சொந்தக் கதையாக மாற்றி அதில் பல புதிய சம்பவங்களை சேர்த்ததோடு இல்லாமல் ஒரு சில பகுதிகளுக்குப் பின் கதையின் அடிப்படையையே மாற்றிக் கொண்டு வெறும் காம கதையாக இல்லாமல் மனித மனதுகளுக்கு இடையில் நடக்கும் ஒரு போராட்டமாக மனிதனின் பிற உணர்வுகளும் கலந்த கதையாக கொண்டு சென்று அதனால் வாசகர்களின் ஆதரவையும் பெற்று இன்று இந்த தளத்தின் அதிக வ்யூஸ் பெற்ற கதைகளில் ஆறாவது இடத்தில் கொண்டு வந்த சேர்த்திருக்கிறேன். அதில் வாசகர்களாகிய உங்களுடைய பங்கு தான் அதிகம் என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
 
கூடவே இந்த தளத்தில் மட்டுமல்ல வேறு எந்த காம கதை தளத்திலும் என்னைப் போல தமிழில் இலக்கண, சொற் பிழைகள் இல்லாமல் எழுதும் எழுத்தாளர் எவருமே இல்லை என்ற கர்வமும் எனக்கு உண்டு. அதை எனக்குள் கொண்டு வந்ததும் நீங்கள் தான்.
 
முதல் கால இடைவெளி விழுந்ததற்கு காரணம் கதையை அந்த இட்த்திலிருந்து எப்படி தொடர்வது என்ற என்னிடம் ஒரு தெளிவில்லாத நிலை. பின் கதையை இதே பாணியில் நீட்டித்து எழுதுவோம் என்று மீண்டும் பதிவுகளை பதிய துவங்கினேன்.
 
இரண்டாவது இடைவெளி விழுந்ததற்கு காரணம் நான் கதையின் முடிவை ஒரு விதமாக கற்பனை செய்து வைத்திருந்தேன். அப்போது கதை இருந்த இடத்தில் இருந்தே அந்த முடிவை என்னால் கொடுத்திருக்க முடியும். ஆனால் திடீரென்று முடித்தது போல தோன்றும். அதனால் முடிவுரையை எழுதும் முன் ஒரு நீண்ட சம்பவத்தை பதிவாக வாசகர்களுக்கு விருந்தாக அளிக்க நினைத்தேன்.
 
கதை நடந்துக் கொண்டிருந்த இடத்தையும் என் கற்பனையில் இருந்த முடிவையும் இணைக்கும் அந்த பதிவை சுவையாகவும் கற்பனையுடனும் வர்ணித்து எழுதுவதற்கு ஒரு நிறைவான மனநிலை தேவைப்பட்டது. அப்போது எனக்கு இருந்த சில சொந்த பிரசனைகள் காரணமாக என்னால் அந்த பகுதியை எழுத முடியவில்லை. எழுதக் கூடிய மனநிலை இல்லை.
 
பின் ஒரு நாள் என் மனநிலையில் மாற்றம் உண்டாகி நான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக ஃபீல் பண்ணிய போது விட்ட இடத்திலிருந்து கதையை தொடர்ந்து எழுத துவங்க அதற்கு முன் எழுதிய பகுதிகளை விட இந்த புதிய பதிவுகள் வாசகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றன. நானும் உற்சாகத்தோடு சில பதிவுகளை எழுதி பதிவிட்டேன்.
 
ஆனால் அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. காரணம் கடைசியாக பதிந்த பதிவு நம்பவே முடியாத அளவுக்கு வாசகர்களின் கவனத்தை ஈர்க்காமல் போனது தான். அதற்கு முன் என்னுடைய பதிவுகள் வாரம் ஒரு முறை பதிந்த போது ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவிற்கும் இடையே வ்யூஸ் கண்டிப்பாக 50000 கூடும். ஆனால் இம்முறை கடைசி பதிவுக்கு ஒரு வாரம் கிடைத்த வ்யூஸ் வெறும் 9000. இது என்னை உற்சாகமிழக்க செய்தது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் இந்த கதையை தொடர வேண்டுமா என்று தோன்றியது.
 
நடுவில் நான் வேறு இரண்டு கதைகளை உருவாக்க துவங்கி அதில் ஆர்வம் அதிகமாகி விட்டது. இரண்டில் ஒன்று இதெ தளத்தில் ஏற்கெனவே வெளிவந்துக் கொண்டிருக்கும் கதையின் திருத்திய வடிவம் தான். கதையின் ஆசிரியரிடம் அவருடையை கதையை என் பாணியில் எடுத்து எழுத அனுமதியும் வாங்கி விட்டேன். கதையை என் பாணியில் நூறு பக்கங்கள் வரை எழுதியும் முடித்து விட்டேன். விரைவில் அதை தனித் திரியாக பதிவு செய்ய போகிறேன். அமுதா டீச்சர் கதை போல இந்த கதையில் நடு நடுவில் இடைவெளி விழுந்து விடக் கூடாது என்பதற்காக கதையை முழுமையாக முடித்து விட்டு அதன் பதியலாம் என்று இருக்கிறேன்.
 
இன்னொரு கதையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் என் கதை எழுதும் வாழ்க்கையில் இது ஒரு புதுமையான முயற்சி என்று சொல்ல வேண்டும். இந்த கதை எந்த கதையின் காபியும் அல்ல. அதே நான் என் இளம் வயது முதல் இன்று வரை படித்து ரசித்த பல காம கதைகளில் கிடைத்த இன்ஸ்பிரேஷன்களில் உருவாக்கிய என் முதல் சொந்த கதை. நிச்சயம் வாசகர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் கதையில் இப்போது கால் வாசி அளவு தான் எழுதியிருக்கிறேன். அதே சமயம் ஆர்வ கோளாறில் இந்த கதைக்கான திரியை துவங்கி விட்டேன். ஆனால் கதையை துவக்கவில்லை. அதற்கு சில நாட்கள் பிடிக்கும்.
 
இப்படி என் கவனம் வேறு பக்கம் சென்று விட்டதாலும், அமுதா டீச்சரின் கதை வ்யூஸ் அதிகரிக்காததாலும் எனக்கு அந்த கதையின் மீது ஆர்வம் குறைந்து அதை தொடரும் எண்ணத்தை தள்ளிப் போட்டிருந்தேன்.
 
ஆனால் என் கதைக்கென்றே இருக்கும் என் கதையை நான் இடைவெளி விட்டு பதிந்தாலும் படித்து ரசித்து ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து என்னை உற்சாகப்படுத்தும் வாசகர்களும் பலர் இருக்கிறார்கள் என்பதை கடைசியாக பதிந்த பதிவுகளுக்குப் பின் வந்த கமெண்ட்களில் தெரிந்துக் கொண்டேன்.
 
அவர்களுக்காக இந்த கதையை தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும் என்று தோன்றியது. எழுதவும் துவங்கினேன். ஆனால் பல வித ப்ரசனைகளால் விரைவாக எழுத முடியவில்லை. அடுத்து பதிய இருக்கும் பகுதி பெரிய பதிவாக இருப்பதோடு கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக அமைய வேண்டும் என்று நினைத்தேன். அப்படி ஒரு நீண்ட பதிவை பதிய நாள்கள் அதிகம் தேவைப்படும் என்பதால் கதையின் அடுத்த பகுதியை எழுதிய வரை இன்னும் ஓரிரு தினங்களில் பதிவு செய்வேன். அதன் பின் அனேகமாக நான்கு அல்லது ஐந்து பதிவுகளில் கதை முடியும்.
 
வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு தரும் படி கேட்டுக் கொள்கிறேன். கடைசி பதிவுக்கு கமெண்ட் செய்த வாசகர்களுக்கு தனித்தனியாக நன்றி சொல்வேன். இப்போதைக்கு அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 1 user Likes Manmadhan67's post
Like Reply


Messages In This Thread
RE: புதிய கதை - by Ananthakumar - 30-06-2022, 08:28 PM
RE: புதிய கதை - by intrested - 01-07-2022, 09:13 AM
RE: அமுதா டீச்சரின் அந்தரங்கம் - by Manmadhan67 - 30-11-2024, 10:57 AM



Users browsing this thread: 1 Guest(s)