29-11-2024, 06:08 PM
(This post was last modified: 22-05-2025, 10:26 AM by Kavinrajan. Edited 4 times in total. Edited 4 times in total.)
அத்தியாயம் #6
அதிகாலை 6.30.
"*#&@ ..தா உன்ன விட மாட்டேன்டா..."
இங்கே பதிவேற்ற முடியாத அசிங்கமான கெட்ட வார்த்தைகளை மென்று துப்பியபடி இரண்டாம் முறையாக உயிர்த்தெழுந்தார் ஆதி.
உயிருக்கு ஆபத்து என்று வந்து விட்டால்... படிப்பு பதவி அந்தஸ்து மானம் மரியாதை என சகலத்தையும் மறந்து விட்ட சாதாரண மனிதனை போலத்தான் தனக்கும் கெட்ட வார்த்தைகள் பேசத் தெரியும் என நிருபித்தார் தொழிலதிபர் ஆதி என்கிற ஆதிராஜ்.
கைகளில் துப்பாக்கியில்லை. உடலில் குண்டு காயங்களில்லை. எதிரில் கொலைகாரனில்லை. அவுட் ஹவுஸ் பக்கமாய் விழுந்து கிடக்கவும் இல்லை.
ஆயினும்..
நேற்று 25ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு எந்நிலையில் இருந்தாரோ, அதே நிலைக்கு இன்று அதிகாலை மீண்டும் தன் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழுத்தேழுந்த மாதிரி கிடந்தார்.
குழப்பங்கள் மிஞ்சினாலும்.. நேற்று நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவுக்கு கொண்டு வந்து பட்டியலிட்டார் ஆதி.
காலை ஸ்பெஷல் பீல்டர் காபி குடித்தது.
அவுட் ஹவுஸை ஆராய்ந்தது.
ரூக்குவின் அங்கங்களை அளவெடுத்தது.
பொங்கலை கடுப்புடன் சாப்பிட்டது.
ஆபிஸ் கிளம்பியது.
செக்கரட்டரி பூஜாவிடம் வழிந்தது.
தேதியில் குழப்பம் உண்டானது.
அலுவலகம் வந்தடைந்தது.
தனிமையில் சிகரெட் புகைத்தது.
பூஜா தனக்கு லிங்க பூஜை செய்தது.
துரையை இரவு அவுட்ஹவுஸ் அழைத்தது.
பூஜாவை வெறியோடு புணர்ந்தது.
வீட்டிற்கு கிளம்பியது.
துரையை அவ்வுருவம் கொலை செய்தது.
அது என்னையும் சுட்டு கொசுக்கியது.
நேற்று இத்தனை விஷயங்கள் நடந்துள்ளன. அத்தனையும் நிஜம் தானா? இல்லை ஒரு நாளில் நடந்த அனைத்து சம்பவங்களையும் ஒரு கனவு என்ற ஒற்றை புள்ளிக்குள் அடக்கி வைக்க முடியுமா? சரி, இப்போது நான் கனவுலகில் இருக்கிறேனா இல்லை நிஜவுலகில் உள்ளேனா?
ஆவி பறந்த ஃபில்டர் காபி அவர் யோசனைகளை கலைத்தது. மனைவியிடமிருந்து டம்ளரை வாங்கி கொண்டார்.
"அடுத்து சாமி பிரசாதம் எடுத்து வைச்சிருக்கேனு தானே சொல்லப் போற. குளிச்சிட்டு வந்து எடுத்துக்குறேன்" அவர் மனைவியை எதுவும் பேச விடாமல் திகைக்க வைத்தார்.
சுமித்ரா குழப்பத்தோடு அந்த அறையை விட்டு நகர்ந்தாள். இவருக்கு எப்படி நா சாமி பிரசாதம் வைச்சது முன்னாடியே தெரியும்?
ஏதோ ஞாபகம் வந்தவராய் உடனே துரையை தொடர்பு கொண்டார்.
"டேய்! துரை... இப்ப நீ உயிரோடத் தானே இருக்குற..?"
"என்ன சார்! காலங்காத்தால உங்களுக்கு இப்படி ஒரு ட்வுட்டு. உசுரோட இல்லேனா உங்ககிட்ட பேச முடியுமா சார்... என்ன பத்தி கனவு ஏதாச்சும் கண்டிங்களா..." சொல்லி விட்டு அடக்கமுடியாமல் சிரித்தான்.
"ஆமா துரை... உன்ன யாரோ கொலை பண்ற மாதிரி கனவு கண்டேன்.."
எதிர்முனையில் துரை அதிர்ந்து போயிருக்க வேண்டும். கனத்த மௌனம் அவன் தரப்பிலிருந்து பதிலாக வந்தது.
சமாளித்து கொண்டவன்.. "இன்னிக்கி நைட்டு கோழி ரெடி பண்ணிட்டு பங்களாவுக்கு கட்டாயம் கொண்டாந்துர்ரேன்... நீங்க எதுக்கும் கவலப்படாதிங்க சார்..."
"எதுவும் வேணா துரை... இனிமே உன் பாதுகாப்புக்கு கத்தி வைச்சிக்காத... துப்பாக்கிக்கு மாறிக்கோ..." எதுவும் புரியாமல் விழித்த துரையின் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்தார்.
இன்றிரவு எப்படியும் அதே நித்யாவை தான் தேத்தி கொண்டு வந்து விடுவான். அவளை மற்றொரு முறை அவுட்ஹவுஸில் புணர்ந்து விட்டு கொலைகாரனின் துப்பாக்கிக்கு நெஞ்சை காட்டி கொண்டு பலியாவதா?
துரையை அழைத்தாலும் தேவையில்லாமல் வந்து எப்படியும் சாகத்தான் போகிறான்? நித்யாவுக்கும் கொலைகாரனுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா? ஆனால் அவள் நேற்று இல்லாமலே கொலைகாரன் இங்கு வந்து விட்டான். ஸோ அவள் மேல் சந்தேகம் தேவையில்லாத ஒன்று.
ஏன் எனக்கு இந்த 25ஆம் தேதி நாளின் நிகழ்வுகள் திரும்ப திரும்ப வருகின்றன. இரவுப் பொழுதில் நான் இறந்தவுடன் இதே நாளின் நிகழ்வுகள் அதிகாலையிலிருந்து மீண்டும் மீண்டும் ஏன் எனக்கு தொடருகின்றன. இந்த நிலைக்கு என்ன காரணமாக இருக்கும்?
ஒவ்வொரு முறையும் எனக்கு நடந்த சம்பவங்கள், விஷயங்கள் அனைத்தும் நன்றாய் நினைவில் உள்ளது. ஆனால் என் மனைவி உட்பட சம்பந்தப்பட்ட யாருக்குமே எதுவும் நினைவில்லையே.
அனைத்தையும் வைத்து பார்க்கும் போது.. ஒரு வேளை நான் கால வளையத்தில் (Time loop) சிக்கியிருக்கிறேனா? அதேல்லாம் திரைப்படங்களில் கதைகளில் மட்டுமே கேள்வி பட்டிருக்கிறேன். அது தானா என்னை இங்கு ஆட்டுவிக்கிறது?
ச்சேச்சே.. அப்படியெல்லாம் எதுவும் இருக்காது.. வீண் கற்பனை எதற்கு?
சரி, அது எதோவொன்றாக இருந்து விட்டு போகட்டும். நான் இந்த நிலைமையிலிருந்து முதலில் தப்ப வேண்டும்.
எப்படி தப்பிப்பது..? ரொம்ப சுலபம்.. இதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் முதலில் நான் இன்றிரவுக்குள் உயிர் தப்ப வேண்டும். செத்து போக கூடாது. ஆனால் அது எப்படி சாத்தியம்?
அதற்கு அந்த கொலைகாரன் யார் என கண்டுபிடிக்க வேண்டும். என்னை இருமுறை சுட்டு கொன்ற அவனை அவனை... ஒரு முறையாவது ஆசைதீர சுட்டு கொல்ல வேண்டும். நடக்குமா?
அது நடப்பதை பின்னர் பார்க்கலாம். முதலில் நான் உயிர் தப்ப வேண்டும். தப்ப வேண்டும். அப்புறம் அவனை வெச்சு செய்யலாம்.
குளித்து முடித்து உடைகளை அணிந்து கொண்டு, ஒரு நாளிற்கு தேவையான உடைகளின் நடுவே துப்பாக்கியை ப்ரீப்கேஸில் பத்திரமாக வைத்துவிட்டார்.
மூன்றாம் முறையாக அவர் மனைவி கொடுத்த பொங்கலை கஷ்டப்பட்டு முழுங்கி விட்டு.. "பையனுக்கு கண்டிப்பா கால் பண்றேன்.." சுமித்ரா சொல்வதற்குள் இவர் முந்தி கொண்டார்.
போர்டிகோவிற்கு வந்து சேர்ந்தார்.
அவசர அவசரமாய் அரக்கபறக்க ஓடும் தன் கணவனை வித்தியாசமாக பார்த்தாள் சுமித்ரா. 'இன்னிக்கு என்ன ஆச்சு இவருக்கு...'
"எட்டரை மணிக்கு கிளம்பனும்னு சொன்னிங்க. இப்போ அவசரமா எங்க போறிங்க. இன்னிக்கு ப்ளான மாத்திட்டிங்களா..?" நேரிடையாகவே கேட்டு விட்டாள்.
"பெருசா ஒண்ணுமில்ல.. சிட்டிய விட்டு வெளிய போகனும். ஒரு சின்ன பிஸ்னஸ் டீலிங். அவ்வளவு தான்."
இம்முறை சொகுசு காரை காரேஜிலிருந்து எடுத்து கொண்டு அவரே கிளப்பினார். ட்ரைவரை வைத்து கொள்ளவில்லை.
"பத்திரமா போயிட்டு வாங்க. எப்ப திரும்ப வருவிங்க?"
"அனேகமா நாளைக்கி மார்னிங் வந்துடுவேன்... பத்திரமாயிரு... பை" சிரித்து கொண்டே கேள்வியை எதிர்கொண்டவர், ப்ரீப்கேஸை வாங்கி கொண்டார்.
கார் சீறிப் பாய்ந்தது. ஒலித்த ஆங்கிலப் பாடலுக்கேற்றபடி ஹம்மிங் செய்து கொண்டு தன்னை உற்சாகப்படுத்தி கொண்டார்.
"பூஜா, கான்சல் ஆல் மை மீட்டிங்ஸ்... ஆமா, டூடே ஐ ஆம் அவுட் ஆஃப் ஆபிஸ் பார் எ வொர்க்... ஏனா... ஜஸ்ட் டூ இட் வாட் ஐ சே..." இந்த செக்கரட்டரி பூஜாவுக்கு ஒவ்வொரு முறையும் கத்தி சொன்னா தான் புரியும் போல என் வெறுப்படைந்தார் ஆதி.
"ஒகே சார்.. நானும் கூட வரட்டா சார்.."
"ரிசார்ட்ல ரூம் போட போறேன்.. இன்னிக்கு நைட் வந்து கம்பெனி குடுக்குறியா..?"
"ச..சார் அது வந்து.." உடனே ஜகா வாங்கினாள்.
"உன்னால முடியாது எனக்கு தெரியும் பூஜா. ஏன்னா இந்த வாரம் உனக்கு என்கெஜ்மெண்ட் இருக்கு.. க்ரேக்டா..?"
இம்முறை பூஜாவை அதிர வைத்தார் ஆதி.
"உங்..உங்களுக்கு எப்படி சார்..?"
"நேத்து நீ தானே சொன்னே.. அந்த விஷயத்த விட்டு தள்ளு.. ஆபிஸ்ல யாராச்சும் என்ன கேட்டா நா வெளியூர் போயிருக்காருனு சமாளிச்சுடு.. பை.."
தொடர்பை துண்டித்து விட்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினார் ஆதி.
ஆதியின் சொகுசு கார் நெடுஞ்சாலை தொட்டவுடன் வேகமுள் நூறை தொட்டு விட்டது. ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு... பாரடைஸ் ரிசார்ட்ஸ் பலகையை பார்த்தவுடன் வேகம் குறைத்து இடதுபக்கமாய் உள்ள சிமெண்ட் பாதையில் வண்டியை செலுத்தினார்.
கூம்பு போன்ற வடிவமைப்புடன் இருந்த சிறிய கட்டிடத்தின் முன்பாக முறையாக தன் வண்டியை பார்கிங் செய்தார்.
தன்னுடைய பெயரில்லாது வேறு ஒரு புது பெயரில் ஒர் இரவு மட்டுமே தங்குமாறு ரூமை புக் செய்து கொண்டார். தன் நிஜ பெயரில் ரூமை புக் செய்திருந்தால், வம்பை விலைக்கு வாங்குவது போலாகிடுமே.
அந்த ரிசார்டில் குடிசைகளை போல தனித்தனியாக நிறைய குடில்கள் அமைந்திருந்தன. அவை ஏழைகள் தங்குவதற்காக கட்டப்பட்டவை அல்ல. நிறைய பணம் வைத்திருப்பவர்கள், கோடிஸ்வரர்கள் மட்டுமே அங்கு தங்க முடியும். வெளியே இருந்து பார்ப்பதற்கு தான் அவை குடிசை வீடுகளை போல தெரியும். ஆனால் உள்ளே அனைத்து விதமான சொகுசு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சுருக்கமாக சொன்னால் ஆடம்பரக் குடிசைகள்.
அங்கே இருந்த உயர்ரக சொகுசு குடில் ஒன்று ஆதிக்கு ஒதுக்கப்பட்டது. அது ரிசார்டின் ஒதுக்குப்புறமாக இருந்தது.
யாருடைய தொந்தரவும் இல்லாமல் இன்றிரவு நிம்மதியாக இங்கு கழிக்கலாம். உண்மை சொல்ல போனால் நான் இங்கு தங்கியிருப்பது யாருக்குமே தெரியாது. ஏன் என் மனைவி உள்பட யாருக்குமே தெரியாது.
இன்றிரவு அந்த கொலைகாரன் முந்தைய நாட்களில் வந்ததை போல என் பங்களாவில் என்னை தேடி கொல்ல வெறியோடு சுற்றிக் கொண்டிருப்பான். போலீசில் தகவல் தட்டி விட்டால் போதும் வந்து பிடித்து விடுவார்கள். அப்புறம் என்ன... பொறுமையாய் சிறையில் வைத்தே அவனை பழி தீர்த்து கொள்ளலாம்.
வாரே வா... தன்னை தானே தட்டிக் கொடுத்து கொண்டார் ஆதி.
காலையில் சாப்பிட்ட பொங்கலை வாந்தி எடுத்து விட்டு, புதுசாய் தினுசாய் ஆர்டர் பண்ணி சாப்பிட வேண்டும். மூன்று நாளாக காலை டிபன் பொங்கல் மட்டுமே என்றால் மனுஷன் நாக்கு என்ன ஆகும்?
மீண்டும் குளித்து முடித்து விட்டு, விதவிதமான உணவு வகைகளை ஆர்டர் செய்து உண்டு முடித்தவர், உண்ட திருப்தியுடன் உறங்கி விட்டார்.
அலாரத்தை மதிக்காமல் நெடுநேரம் அசதியில் உறங்கி விட்டார் போல... ஆனால் திடீரேன சிணுங்கிய அவரின் செல்போன் அழைப்பு வெற்றிகரமாக அவரை எழுப்பி விட்டது. அப்போது மணி மாலை ஐந்து.
அந்த அழைப்பு ஒரு அன்நோன் நம்பரிலிருந்து வந்திருந்தது. எடுத்து பேசலாமா வேண்டாமா? என யோசித்தார். மறுபடியும் அவரை அனத்தவே மறுபேச்சின்றி எடுத்து பேசினார்.
"ஹலோ, ஆம் ஜ ஸ்பீக்கிங் டூ மிஸ்டர் ஆதி?" ஸ்விட்டான குரலில் ஒரு பெண் பேசினாள்.
"யெஸ். நீங்க..?" முன்பின் தெரியாத ஆண் குரலாக மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் பதில் பேசாமல் துண்டித்திருப்பார்.
"அதுக்கு முன்னாடி நீங்க எங்கயிருக்கிங்கனு நா தெரிஞ்சிக்கலாமா..?"
"நோ வே... திஸ் ஈஸ் நன் ஆப் யூவர் பிஸ்னஸ்.. கால கட் பண்ணுறேன்.. அகேன் டோன்ட் டிஸ்டர்ப் மீ..." பொரிந்தார்.
"பாரடைஸ் ரிசார்டில ஹவுஸ் நெ.12 தங்கியிருக்கிங்கனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டிங்களா சார்..."
"நீ..நீ பொய் சொல்ற... நா.. எங்க ரிசார்ட்ல இருக்கேன். நா இப்ப கம்பெனி மீட்டிங்ல தானே இருக்கேன்.." அதிர்ச்சியில் வியர்த்தார்.
நான் இருக்கும் இடம் இவளுக்கு எப்படி தெரிந்தது? இங்கு இருப்பது குறித்து ஒருத்தருக்கும் தெரியப்படுத்தவில்லையே.
"ஒகே...ஒகே... நான் பொய் சொல்றேனு வச்சிக்கோங்களேன். காலிங் பெல் அடிக்கறேன். நீங்க தற்சமயம் இருக்குற மீட்டிங் ரூம் கதவ திறந்து கொஞ்சம் வெளில வந்து பாக்குறிங்களா...?" குரலில் கிண்டல் கலந்திருந்தது.
அடுத்த வினாடியே அவரின் ரூம் காலிங் பெல் அடித்தது.
பதட்டத்தில் மேலும் வியர்த்தார். களவு செய்து விட்டு மாட்டி கொண்ட திருடனை போல இருந்தது அவர் நிலை.
கதவு வழியே பார்த்ததில் ஒரு மாடர்ன் உடை அணிந்த இளம்பெண் தூக்கலான கவர்ச்சியுடன் கைப்பேசியை காதில் வைத்தபடி வெளியே நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
இவள் யாராக இருக்க கூடும்? ஒரு வேளை பூஜாவா? ச்சேச்சே.. அவளுக்கு இங்கு வருமளவுக்கு தைரியம் கிடையாது..
கதவை திறக்கலாமா வேண்டாமா? இவளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?
மறுபடியும் காலிங் பெல் விடாமல் அடித்து ஆதியை யோசிக்க விடாமல் தடுத்தது.