29-11-2024, 12:06 PM
(29-11-2024, 12:03 PM)Manmadhan67 Wrote:கண்டிப்பாக அமுதா டீச்சர் கதை தொடரும். முடிவு வரை எழுதி பதிவு செய்வேன். இடையில் இந்த கதையும் தொடங்கும். தொடரும். முடியும். ஆனால் கதையை பதிவு செய்யும் முறையிலிருந்து எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக செய்ய எண்ணியுள்ளேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பா.
கண்டிப்பாக நண்பா என்னுடைய ஆதரவு உங்களுக்கு எப்போதுமே உண்டு... தொடருங்கள் உங்கள் புது கதையை.