29-11-2024, 12:53 AM
(28-11-2024, 03:34 AM)Kavinrajan Wrote: நீங்கள் சொன்ன படத்தை இது வரை பார்க்கவில்லை. மாநாடு படத்தை பார்த்ததும் டைம் லூப் கான்செப்ட்டால் ஈர்க்கப்பட்டேன்.
சாதாரண க்ரைம் கதையில் டைம் லூப் கொண்டு வந்தால் என்ன என்று யோசித்ததன் விளைவே இக்கதை.
நன்றி.
மாநாடு படமும் அந்த படத்தின் inspiration thaan nanbaa. Hollywood la இது போல் நிறைய உள்ளன. முதல் என்றால் அந்த படம் தான்..தொடர்ந்து எழுதுங்கள்