28-11-2024, 02:30 PM
(25-09-2024, 12:52 PM)sivasn Wrote: இந்த தளத்தில் நீங்கள் படித்த சிறந்த கதை எது ?
இதைப் போல் வேறு ஏதும் தளம் உள்ளதா ?
இந்த தளத்தில் நான் இதுவரை படித்த நல்ல கதைகளில் இதுவும் ஒன்று நண்பரே. இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்குங்கள் அல்லது மீதமுள்ள கதைகளை முடிக்கவும். எதிர்மறையான கருத்துகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
@Murugann Siva - I love all his stories.
@veenaimo
@utchamdeva
இன்னும் பலர். எனக்கு அவர்களின் கதை பிடிக்கும்.
அரிப்பெடுத்த மனைவி
Amma Seetha
Ammavin Kavalan
எனக்கு பிடித்த சில வேறு கதைகள்.