28-11-2024, 07:52 AM
(27-11-2024, 06:20 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சாம் திருமண வாழ்க்கையில் அவனின் ஆசை ஜோன் கொஞ்சம் கூட நிறைவேற்ற குறைவு சொல்லி அதற்கு புதிய ஆபீஸ் அர்ச்சனா உடன் பார்க்கும் பார்வையில் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது. அர்ச்சனா மற்றும் சாம் திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழ்க்கை உள்ள வெற்றிடத்தை இருவரும் இணைந்து நிரம்பி வழியும் என்று நினைக்கிறேன்.
நன்றி நண்பா நன்றி....
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பா....
பொறுத்து இருந்து பார்க்கலாம் கதை எப்படி சொல்கிறது என்று