⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
(27-11-2024, 10:32 PM)Geneliarasigan Wrote: Episode - 148

நிகழ் காலம்

"சகோச்சியை நிறுத்தும் வல்லமை இவ்வுலகில் யாருக்குமே கிடையாது. யார் என்னை தடுப்பது?ஒழுங்கா வழியை விட்டு விடு..இல்லையேல் பஸ்பம் ஆகி விடுவாய்"என்று யட்சியான  சகோச்சி எச்சரித்தது..

அதற்கு பதில் எதிர்முனையில் சிரிப்பு மட்டுமே இருந்து வந்தது.இது இன்னும் சகோச்சியின் கோபத்தை கூட்டியது.

ஏற்கனவே காத்தவராயனுடன் சண்டையில் கோபத்தில் இருந்த சகோச்சி தன் சக்தியை ஒன்று திரட்டி எதிரில் செலுத்த ஒரு வெண்மையான பிரகாசிக்கும் உருவம் உதயம் ஆனது.ஆனா திடீரென தோன்றிய அந்த ஜோதியின் வெளிச்சத்தில் யாரென்று சரியா புலப்படவில்லை.
அந்த உருவம்  சகோச்சி ஏவிவிட்ட சக்தியை அழகாக இடைநிறுத்தி திரும்பவும் அந்த சக்தியை சகோச்சியிடமே திருப்பி விட சகோச்சி ஆச்சரியம் ஆனது.. கழுகின் உருவில் இருந்த சகோச்சி கீழே விழுந்தாலும் காத்தவராயனை விடவில்லை.கிளியின் உடலில் காத்தவராயன் இன்னும் மயக்கமாக இருந்தான்.

"என் சக்தியை தடுக்கும் வல்லமை படைத்த யார் நீங்க?என்று சகோச்சி கேட்க, ஜோதி பிரகாசம் குறைந்து உருவம் வெளிப்பட, சகோச்சி தன்னை மறந்து "தந்தையே" கூவியது..

"என்னையா யாரென்று கேட்கிறாய்.?நான் உன்னை உருவாக்கியவன்.உன் தந்தை..!"என்று சொல்ல,சகோச்சி திகைத்து நின்றது.

தந்தையை கண்ட பாசத்தில் சகோச்சியான விலாசினி"என்ன தந்தையே..!இவனை அழிக்க தானே என்னை சகோச்சியாக உருவாக்கம் செய்தீர்கள்.இப்போ நீங்களே தடுப்பது நியாயமா..?"என்று கேட்டது.

"விலாசினி..!நான் உன்னை காத்தவராயனை அழிக்க உருவாக்கவில்லை.அவனால் பாதிக்கப்பட்ட உனக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென அவனை தோற்கடிக்கவே உருவாக்கினேன்."என்றார்.

"எனக்கு புரியவில்லை தந்தையே..!தோற்கடிப்பது என்றால் அழிப்பது தானே அர்த்தம்.அதை தானே நான் இப்போ செய்ய போகிறேன்.."

"நீ அடுத்து என்ன செய்வாய் என எனக்கு தெரியும் விலாசினி.இவனை கொண்டு போய் அந்த மந்திரவாதியிடம் ஒப்படைப்பாய்.ஆனால் அவன் இவனை வைத்து சில சக்திகளை பெற்று கொண்டு காத்தவராயனை விட்டு விடுவான். மேலும் அந்த மந்திரவாதியிடம் தப்பிப்பதற்கு அந்த காத்தவராயனுக்கு நன்றாக தெரியும்.காத்தவராயன் வெளியே வந்த பிறகு ஆவி உருவில் அவனை நீயும் வெல்ல முடியாது.சரி உனக்கு காத்தவராயனை அழிக்கும் ரகசியம் தெரியுமா..?என்று அக்ரூரர் கேட்டார்.

சகோச்சி முழித்தது.

"இங்கே பார் விலாசினி..காத்தவராயனை இதுவரை நீ மட்டும் தான்  வென்று இருக்கிறாய் என்று பெருமை கொள்ளாதே..!இதற்கு முன்பே மதிவதனி ரெண்டு முறை அவனை வென்று இருக்கிறாள்.நானே ஒருமுறை வென்று இருக்கிறேன்.அனு,மற்றும் ஆராதனா கூட நிகழ்காலத்தில் இணைந்து அவனை தோற்கடித்து உள்ளார்கள்.
ஆனால் அவனை முழுமையாக அழிக்க முடியவில்லை.அவனை அழிக்கும் சக்தி உன்னிடமும் கிடையாது,என்னிடமும் கிடையாது,நீ இவனை கொண்டு செல்லும் அந்த மந்திரவாதியிடமும் கிடையாது..அதனால் நான் சொல்வதை கேள்.இவனை உன் பிடியில் இருந்து உடனே விட்டு விடு.இல்லையெனில் பெரும் அனர்த்தம் நிகழ்ந்து விடும்."என்று அவளுக்கு அறிவுரை கூறினார்.

"முடியாது தந்தையே..!என்னால் கொல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை.இவனை அணு அணுவாக நான் சித்திரவதை செய்ய வேண்டும்.அதற்கான சக்தி என்னிடம் உள்ளது."என அக்ரூரர் பேச்சை  சகோச்சி மறுத்தது.

"முட்டாள் மாதிரி உளறாதே விலாசினி..நீ பிரியங்காவை காக்கும் பொறுப்பு ஏற்று உள்ளாய்.உன்னையும் மீறி காத்தவராயன் புல் வழியாகவும்,அட்டை வடிவிலும் பிரியங்காவை புணர்ந்து விட்டான்.அங்கேயே நீ விட்ட சவாலில் காத்தவராயனிடம் தோற்று விட்டாய்.இதற்கே நீ காத்தவராயனை விடுவிக்க வேண்டும்.இப்போ காத்தவராயன் தொடுதல் மூலம் பிரியங்கா உடம்பில் காம ஜுரம் வந்து விட்டது.இன்று இரவு காத்தவராயன் பிரியங்காவை புணராவிட்டால் அவன் மூட்டிய காம ஜுரத்தால் அவள் இறந்து விடுவாள்.அதனால் தான் பெரும் அனர்த்தம் நிகழும் என்று சொன்னேன்.காத்தவராயனை அழிக்கும் சக்தி மறுபிறப்பு எடுத்து வந்துள்ள மதிவதனி சக்தியால்,அதாவது அனு,ஆராதனா, லிகிதா மற்றும் பிரியங்கா கைகளில் தான் உள்ளது.அதனால் தயவு செய்து நான் சொல்வதை கேள்.."என்று அவர் வலியுறுத்த,

சகோச்சி தீர்மானமாக,"மன்னிக்கவும் தந்தையே..! இந்த ஒரு விசயத்தில் மட்டும் நான் யார் பேச்சையும் கேட்க போவது இல்லை.யாரும் என்னை தடுத்து நிறுத்தவும் முடியாது.
யார் இறந்தாலும் எனக்கு கவலையும் இல்லை.எனக்கு என் மனோரதம் ஈடேறுவதே தான் லட்சியம்.." என்று சொல்ல

இதை கேட்டு அக்ரூரர் ஆன்மா கோபம் கொண்டது.

"சாதாரண ஆன்மாவாக இருந்த உனக்கு சகல சக்திகளை கொடுத்து சகோச்சியாக உருவாக்கியவன் நான்.காத்தவராயனை தோற்கடிக்கும் வல்லமை உனக்கு ஏன் கொடுத்தேன் தெரியுமா.?அவனால் பாதிக்கபட்டு அமைதி இல்லாமல் அலையும் உன் ஆன்மாவிற்கு ,அவனை தோற்கடித்தால் சற்று நிம்மதி கிடைக்கும் அல்லவா..!அதற்காக தான். உன்னை உருவாக்கும் பொழுதே ஏவல் சக்தியாக தான் உருவாக்கினேன். எந்த ஏவல் சக்தியும் சரபேஸ்வரர் கவசத்தின் மூலம் அழிந்து விடும். அதை உன்மீது இப்போ பிரயோகிக்க போகிறேன்..என்று அவர் கையில் நீரை வைத்து கொண்டு மந்திரத்தை உச்சரிக்க தொடங்கினார்.

"நரசிம்ம உக்கிரம் உடைத்து
வந்த பரமசிவம்,
பறவையாய் எழுந்த என் கோவே,
ஹரஹர என சொல்லி ஆனந்தமாக்கி,
உன்னை உரத்த குரலில் கூப்பிடுவேன் சாலுவேசா என்றே..!
சிரம் இரண்டும், கண் மூன்றும்,கரம் நான்காய் என்னை காத்தருளும் கருணாகரனே,
சரபேசா வாழிய வாழியவே" என 108 முறை உச்சரிக்க தொடங்கினார்.

சகோச்சி,அவர் உச்சரிக்கும் மந்திரத்தை தடுக்க பல மந்திர சக்திகளை அவர் மீது ஏவியது. ஆனால் எல்லாம் அவர் மீது பட்டு பொடி பொடியாகி போனது.

108 முறை மந்திரம் ஜெபித்த பிறகு அவர் கைகளில் இருந்த நீர் மின்னியது.

கழுகு உடம்பில் இருந்த சகோச்சிக்கு தன் அழிவு கண்கூடாக தெரிய,பயத்தில் இரண்டு றெக்கைகளால் படபடவென விரித்து அடித்து
"வேண்டாம்" என கதறியது."நான் காத்தவராயனை விட்டு விடுகிறேன்"என சொல்லி அவனை விடுவித்தது.

அக்ரூரரும் மனமிறங்கினார்.

ஆனால் சகோச்சி அவரிடம்,"தந்தையே..என்னோட வெறி இன்னும் அடங்கவில்லை.நான் ஒன்னும் உங்களை போன்ற மானிட பிறவி அல்ல.என் கோபத்தை அடக்கி கொள்ள.யட்சியாக தங்களால் மாற்றபட்டவள். என்னோட கோபத்தை யாரிடமாவது செலுத்தியே ஆக வேண்டும்.அதற்கு
எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்"என கேட்டது.

"சரி சொல்கிறேன்..!உன்னோட இந்த நிலைக்கு காரணம்,முற்பிறவியில் உன்னை காத்தவராயனிடம் கொண்டு போய் சேர்த்தவன்.அவன் மீண்டும்  மறுபிறப்பு எடுத்து இருக்கிறான்..இப்பிறவியிலும் அவனோட குணம் சற்றும் மாறவில்லை.அவனோட பொண்டாட்டியை வேறொருவனுக்கு கூட்டி கொடுத்தது இல்லாமல் அவன் பொண்டாட்டியையே துணையாக வைத்து கொண்டு இப்போ அவன் ஆராதனாவை ருசித்து கொண்டு உள்ளான்.இப்போ நீ சென்று அதை தடுத்து உன்னோட வெறியை அவனிடம் தீர்த்து கொள்" என்று சொல்லி மறைந்தார்.

[Image: Snapinsta-app-467703640-2009400239504216...n-1080.jpg]

மன்னர் காலம்

"எப்படி எப்படி..?"அனு கேட்டாள்.

நாம் செயல்படுத்த போகிற காரியம் மிக எளிது அனு.இப்போ அருள்மொழி ஒரு ஆணின் உடையில் இருக்கிறாள்.சாதாரண பெண் அரைநிர்வாண கோலத்தில் இருந்தாலே ஒரு ஆணுக்கு காமம் பீறிட்டு கிளம்பும். இவளோ தேவலோக ரதியை ஒத்த அழகில் இருக்கிறாள்.இவளை மட்டும் அரைகுறை ஆடையில் இளங்கோ பார்த்தால் அவ்வளவு தான்.எந்த ஆடவனும் இவள் அழகில் விழுந்து விடுவான்.இவன் மட்டும் எம்மாத்திரம். அப்புறம் நம் வந்த வேலை எளிதாக முடிந்து விடும்.   டச்சிங்..டச்சிங்..கிஸ்ஸிங்..கிஸ்ஸிங் தான்.."என சொல்லி லிகிதா நகைத்தாள்

"இப்போ நாம அதற்கு என்ன செய்ய போகிறோம்..!"அனு கேட்க..

"ஆ...! விளக்கெண்ணெய் உனக்கு ஒன்னும் புரியாது..!அங்கே பார்..!என மாடத்தில் இருந்து சங்கிலியால் தொங்கவிடப்பட்டு  ஒளிர்ந்து கொண்டு இருந்த விளக்கை காட்டினாள்.

"அய்யோ,ஆடையில் தீப்பற்றினால் அருள்மொழிக்கு ஏதாவது ஆகிவிட போகுது.."என அனு பதறினாள்..

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.ரிஸ்க் எடுத்தா தான் ரஸ்க் கிடைக்கும்"என லிகிதா மெல்லிய காற்றாய் வீச விளக்கு லேசாக காற்றில் ஆட தொடங்கியது.

விளக்கின் தீபம்,லிகிதா நினைத்தது போல மளமளவென்று அருள்மொழி ஆடையில் பற்ற,உடனே இளங்கோ அதை பார்த்து பதறினாலும் உடனே சுதாரித்து அவளை அள்ளி கொண்டு பக்கத்தில் உள்ள நீர் தடாகத்தில் போட்டான்.

கோவிலின் கருவறையில் சிலையின் மீது இருந்து அபிஷேகம் செய்யப்படும் நீர் கோமுகியின் வழியே சிந்தி ஓடை போல ஒடி, மழை நீரால் உருவான தடாகத்தில் கலந்தது.அந்த தடாகத்தில் இயற்கையாக உருவான மலர்களும்,சாமிக்கு அபிஷேகம் செய்த மலர்களும் சேர்ந்து பூக்களால் நிரம்பி இருந்தன.

"அருள்மொழி...!அருள்மொழி...!என இளங்கோ கத்தினான்.ஆனால் தடாகத்தில் இருந்து அவள் வெளிவரவில்லை.உடனே நீரில் பாய முடிவெடுத்த பொழுது காற்று குமிழிகள் வெளிவந்தது..முதலில் அருள்மொழி தலை லேசாக தெரிந்து அவள் அழகிய வேல் விழிகள் வெளிப்பட்டன.அவள் அன்னம் போல நடந்து கரைக்கு நடந்து வர அவளின் அழகிய தளிர்மேனி கொஞ்ச கொஞ்சமாக வெளியே தெரிந்தன.அருள்மொழியின் மேலாடைகள் காணாமல் போய் இருந்தன.வெறும் உள்ளாடைகள் அதுவும் சில பாகங்கள் எரிந்து அவளின் உள்ளழகை சரமாரியாக வெளியே காண்பித்தன.பாதி மறைந்தும்,பாதி மறையாமலும் அவளின் செப்பு சிலை அழகை கண்ட மாத்திரத்தில் இளங்கோ மெய் மறந்தான்.
அவள் உடல் முழுவதும் ஆங்காங்கே இலைகளும்,பூக்களும் ஒட்டி கொண்டு இன்னும் அவள் அழகை பன்மடங்கு கூட்டின.கூந்தல் நீரில் நனைந்து கொஞ்சம் அவளின் மேனியின் முன்புறம் கவர்ச்சியை இன்னும் கூட்டியது.நடனம் ஆடிய மங்கையின் வளைவு சுளிவுகள் பார்க்க அற்புதமாக தரிசனமாக இருந்தன.

நீர் சொட்ட சொட்ட மேலேறி வந்த அருள்மொழி,வெட்கத்தில் தடாகத்தின் மேட்டில் வந்து உட்கார,இளங்கோவும் வந்து அருகில் அமர்ந்தான்.

ஏதேனும் தீக்காயங்கள் உள்ளதா..!என அவள் மின்னும் மேனியை மேலும் கீழும் ஆராய்ந்தான்.அவன் அப்படி உற்று பார்ப்பது அருள்மொழிக்கு கூச்சமாக இருந்தது.காயங்கள் எதுவும் தென்படவில்லை.

மெல்லிய குரலில் இளங்கோ,"ஒருநிமிடம் நான் தடுமாறி போய் விட்டேன் அருள்மொழி..!ஏன் இவ்வளவு நேரம் நீ தடாகத்தில் இருந்து வெளிவரவில்லை."என கேட்டான்.

அருள்மொழியும் மெல்லிய குரலில் தயங்கி,"மேலாடை இல்லாமல் வெளியே வர கூச்சமாக இருந்தது"என்று அவள் சொன்னாள்.

அவள் குரலும் அந்த நேரத்தில் போதை ஏற்றும் விதமாக இருந்தது.அருள்மொழி தரையில் கை ஊன்றி அமர்ந்து இருக்க,அவள் கைகளை தேடி,இளங்கோவின் கைகள் சென்றது.அவன் விரல்கள் பட்ட உடன் அவளின் மேனி மின்சார தீண்டல்களுக்கு உள்ளாகி சிலிர்த்தது.


[Image: Snapinsta-app-457258596-1043225307400976...n-1080.jpg]

[Image: Snapinsta-app-466794065-1284379242690891...n-1080.jpg]


SUPER UPDATE NANBA. Finally sakochi chapter over. now kathavarayan come back. beautiful angels are waiting for him & his Big ROD
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐ - by rameshsurya84 - 28-11-2024, 07:13 AM



Users browsing this thread: 126 Guest(s)