27-11-2024, 07:27 PM
சூப்பர் நண்பா, கடை சுவாரசியமாக செல்கிறது, ஆத்தா காரி ஒரு கொலை, மகள் ஒரு கொலை. இன்னும் மீதி இருக்கிறது புஷ்பா மட்டுமே. அவளும் வேற யாரையாவது கொலை செய்வாளா என்று பார்ப்போம். உங்கள் கதை மிகவும் அருமையாக இருக்கிறது நண்பா