27-11-2024, 06:20 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சாம் திருமண வாழ்க்கையில் அவனின் ஆசை ஜோன் கொஞ்சம் கூட நிறைவேற்ற குறைவு சொல்லி அதற்கு புதிய ஆபீஸ் அர்ச்சனா உடன் பார்க்கும் பார்வையில் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது. அர்ச்சனா மற்றும் சாம் திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழ்க்கை உள்ள வெற்றிடத்தை இருவரும் இணைந்து நிரம்பி வழியும் என்று நினைக்கிறேன்.