27-11-2024, 08:36 AM
(25-11-2024, 10:30 PM)mulai1973 Wrote: எழுத்தாளர் கதாசிரியர் சிற்பி அவர்களே,கதையை எப்போதும் போலவே எழுதுகிறேன் நண்பா..
கற்பனைக்கும் நிஜ சம்பவத்துக்கும் வித்தியாசம் காண முடியாத அளவுக்கு ஒவ்வொரு அப்டேட்டிலும் எங்களை அசத்தும் சிற்பி அவர்களே
தங்களுக்கு ஒரு வேண்டுகோள்...
இப்பொழுது நீங்கள் அடிக்கடி அப்டேட் தருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி ஆனால் அதே சமயம் தயவு செய்து பிற வாசகர்கள் விரைவுப்படுத்துகிறார்கள் என்ற காரணத்திற்காக கதையின் கிளைமாக்ஸ்க்கு மிக அவசரப்பட்டு சென்று விட வேண்டாம்....
நீங்கள் முன்பே பிளான் செய்தபடி இதனை ஒரு மென் காம கதையாகவே கொண்டு செல்லுங்கள்....