27-11-2024, 12:58 AM
பல மாதங்களுக்கு பின்.... இன்றாவது ஏதாவது ஒரு நல்லது நடந்திருக்குமா என காண வந்தால், இன்றும் ஏமாற்றம்....
இப்படி ஒரு படைப்பை குடுத்த உங்களை பாராட்டுவதா.....
இல்லை இப்படி பாதியில் நிறுத்திச் சென்றதற்கு சபித்துக் கொட்டுவதா என்றுதான் தெரியவில்லை....
ஒரு பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.....
"அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்....
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்".....
உங்களுக்கு பொருத்தமாகவே இருக்கிறது.....
என்றாவது உங்களுக்கு நேரம் வாய்க்குமேயானால்.....
கல்நெஞ்சக்காரனே,
இதை தயவு கூர்ந்து முடித்து வைத்திடு.....