27-11-2024, 06:45 PM
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
பார்வதி : பல வருடம் கழித்து, வந்த than மகளை, தட்டி கொடுத்து, தூங்க வைத்து கொண்டு இருந்தால்,
நந்தினி : தன் தாயின் அரவணைப்பில் கொஞ்சம் உறங்கினால்,. சிறு வயது முதல் தாயின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த நந்தினி. அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு அப்படியே உறங்கினார் பாசத்துடன். மாலை ஆனது. நந்தினி ரூமுக்குள் வந்தார். நந்தினி பார்வதி மடியில் படைத்திருப்பதை பார்த்து. சரி என்ன செய்ய இவளுக்கு இப்படி ஒரு வாழ்வு. என்று நினைத்துக் கொண்டே அத்தை போதும் அவளை எழுப்பி விடுங்க.
பார்வதி. சும்மா இருடி. எத்தனை வருஷம் கழிச்சு என் மகளை நான் பார்க்கிறேன். வீட்லதான் நூற்றுக்கணக்கான ஆளுங்க இருக்காங்க இல்ல அவங்க வேலை செய்வாங்க. என் மகன் நல்லா தூங்கட்டும் நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும் என் கண்ணு. என் தங்கம் என்று சொல்லிக்கொண்டு நந்தினியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தால்.
நந்தினி நன்கு உறங்கிக் கொண்டுதான் இருந்தால் முடிக்கவே இல்லை.
சுமதி நார்மல் வேலைகளை பார்க்க ஆரம்பித்தால் ஹால் ஷோபாவில் உட்கார்ந்து கொண்டே இருந்தார். நந்தினி கொஞ்ச நேரம் கழித்து முழித்து பார்த்தால். ஐயோ நாம நடிக்க தான் வந்து இருக்கோம் எவ்வளவு நேரம் அங்க படுத்து தூங்காம தெரியலையே இவங்க தப்பா நினைச்சிட கூடாது. சாரிமா அப்படியே கொஞ்சம் கண்ண அசந்து தூங்கிட்டேன்
பார்வதி : எதுக்கு மா சாரி கேக்குற நீ என்னுடைய மகள். என் உசுருக்கு உசுரான என்னுடைய குல சாமி. நீ இன்னமும் தூங்குடா என் தங்கம். அவளை எழுப்ப விடாமல் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தால்.
இல்லமா நான் என் எப்பவும் நான் மதியம் தூங்கவே மாட்டேன். இன்னைக்கு என்னன்னு தெரியல உங்க மடியில படுத்து உடனே எனக்கு நல்லா தூக்கம் வந்துருச்சு. ஏதோ எனக்குள்ள ஒரு மாற்றம்
இங்க பாரு நந்தினி. நீ இந்த வீட்டு மகாராணி. நீ எவ்வளவு நேரம் நானும் தூங்கலாம், நீ கோடீஸ்வரி மா இந்தியாவிலேயே டாப் 10 பணக்காரங்க இல்ல நீயும் ஒருத்தி மா.
எனக்கு அதெல்லாம் வேண்டாமா உங்களுடைய பாசம். அது மட்டும் எனக்கு போதுமா. சரிமா எனக்கு உடம்பு டயர்டா இருக்கு நான் போய் குளிச்சிட்டு வாரேன்.
இருமா உன்னை நான் குளிப்பாட்டி விடுறேன்.
அம்மா என்ன பேசுறீங்க
இங்க பாரு நந்தினி உன்னைய சின்ன வயசுல பாராட்டி சீராட்டி வளக்கணும்னு நிறைய ஆசைப்பட்டேன். விதி நம்மள பிரிச்சிடுச்சு. இத்தனை வருஷம் கழிச்சு நீ வந்திருக்க உன்னையே நான் பாசத்துல குளிப்பாட்டனும் ஆசைப்படுறேன். இதுக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத ப்ளீஸ்மா.
ஐயோ இவங்க வேற இப்படி இருக்காங்களே. இப்ப என்ன செய்ய.. நாம இவுங்க மகளே இல்ல சொல்லிட வேண்டியது தான், அம்மா நான் உங்க.
சுமதி : நந்தினி போமா. போய் குளி, அவுங்க எத்தனை வருஷம் கழிச்சு, நீ கிடைச்சி இருக்க. அவுங்க உன் அம்மா தானே. போ மா,
நந்தினி : சுமதி அருகில் சென்று. அக்கா அவுங்களுக்கு தான், தெரியாது, பட், நான் யாரு என்று உங்களுக்கு தெரியும் தானே, அப்பறம் எப்படி அக்கா,
சுமதி : நீ சொல்றது எனக்கு, புரியுது, பட் அவுங்க உடம்பு சரி இல்லாதவங்க. அவுங்க சந்தோசமா இருக்க வேண்டியது உன் பொறுப்பு, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ
நந்தினி : பார்வதி பாசத்தை உணர்ந்து. குளிக்க பாத்ரூம் சென்றால். பார்வதி. சிறு வயதில் செய்யாத ஆசைகள் எல்லாம். ஒவொன்றாய் செய்ய வேண்டும். என்று, நந்தினியை பாசத்துடன் குளிப்பாட்டினால், நந்தினி நிர்வானமாக தான் இருந்தால், இதில் காமம் இல்ல.சிறு வயதில் பிறந்த உடனே சூழ்ச்சி காரணம் தொலைத்த.தன் வயற்றில் பத்து மாசம் சுமந்து பெற்று எடுத்து மகளை. பாசத்துடன், பார்வதி, தன் ஆசை மகளை குளிப்பாட்டி விட்டால்,
சுமதிக்கு சண்முகம் ஃபோன் போட்டான். ஏய் சுமதி. என்னுடைய உண்மையான தங்கச்சி கிடைச்சிட்டா. அவளை கூப்பிட்டு வீட்டுக்கு வரேன்.
சுமதி : ரொம்ப சந்தோசங்க எப்படிங்க கண்டுபிடிச்சீங்க
சண்முகம் : அந்த ராஸ்கல் என் தாய் மாமா இருக்கான்ல. மாமா வந்து என் தங்கச்சியை கொல்வதற்கு ஒரு ஆள்கிட்ட கொடுத்து இருக்கான். அவரை கொல்லாம வேற ஒரு ஆசிரமத்துல போட்டு இருக்காரு அப்படித்தானே நமக்கு தெரியும், அவரை கூட்டு போயி எந்த ஆசிரமம் விசாரிச்சு, ஆனா அங்க என் தங்கச்சி இல்ல,
ஒரு சில ஆசிரமங்கல நாங்க ரெண்டு பேரும் தேடனும். அதுல ஒருத்தி என் தங்கச்சி கிடைச்சா, கடவுளா பார்த்து எனக்கு என் தங்கச்சியை கொடுத்திருக்கிறார். அவனா வீட்டுக்கு கூட்டிட்டு தான் வந்துட்டு இருக்கேன். சந்தோசமா இரு இப்போதைக்கு அம்மா கிட்ட சொல்ல வேண்டாம்,
சரிங்க சீக்கிரம் கூட்டிட்டு வாங்க. இங்க நடிக்க வந்த பொண்ணு ரொம்ப ஓவரா தான் போய்கிட்டு இருக்காள், அத்தை மடியில நல்ல நிம்மதியா படுத்து தூங்குறா, பாக்கவே சகிக்கல.
சண்முகம் கூட்டிட்டு வாரேன் டி சீக்கிரம்.
வேலாயுதம் : டேய் நான் சொன்ன மாதிரி எல்லாம் நடந்துட்டா
அடியாள் : எல்லாமே கரெக்டா நடந்துட்டியா, நீங்க சொன்ன மாதிரி ஒரு பொண்ணு ரெடி பண்ணி, பி எஸ் எஸ். குரூப் ஆஃப் கம்பெனிக்கு நம்ம நடிக்கிறதுக்கு ஒரு பொண்ணு அனுப்பி விட்டோம், அந்த ஓனரும் நாம அனுப்புன பொண்ண கூட்டிட்டு போயிட்டாரு.
வேலாயுதம் : சூப்பர்டா, நல்ல வேலை நீ அவங்கள கொல்லல, ஹாஸ்பிடல்ல போய் என்ன நடக்குதுன்னு உன்னைய அனுப்புனது ரொம்ப நல்லதா போச்சு, pss குரூப் இங்க வந்தது அவங்களோட பொண்ணு தேடி, அவங்க எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் என்று உனக்கு தெரியுமாடா, நாம ரெடி பண்ணி ஒரு பொண்ண அனுப்பி, அவள வச்சு, நாம நிறைய சாதிக்கலாம்
அடியாள் : எப்படியா நம்ம கிட்ட அரசியல்வாதம் இருக்கு, அது போதுமையா
வேலாயுதம் : டேய் என்னுடைய பவர் தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான், ஆனா அந்த பி எஸ் எஸ் குரூப் கம்பெனிக்கு பவர். இந்தியா முழுக்க இருக்கு. அந்தப் பொண்ண வச்சு நிறைய சாதிக்கணும். அதான் ஏற்பாடு செஞ்சிருக்கேன்.
அடியாள் சூப்பர் யா சூப்பர்.
மறுநாள்
சண்முகம் : அம்மா நான் நம்ம தங்கச்சியை கூட்டிட்டு வந்துட்டேன், நேத்து நான் அனுப்புனது, உங்க மகளே கிடையாது, உங்க உடல் நிலத்துக்காக நான் நடிக்க அனுப்புனது.. இவள் தான் மா. நம்ம வீட்டு வாரிசு.ஏய் நடிக்க வந்து இருக்க, வாயை திறந்து சொல்லு டி.
நந்தினி : ஆமா மா. உங்களுக்கு, உடம்பு சரி இல்ல. அதான் நடிக்க வந்தேன். என்னை மன்னிச்சிடுங்க மா.
பார்வதி : மயங்கி விழுந்தால். அவளுக்கு முதல் உதவி செய்து. சரி செய்தனர். நந்தினி ஓடி போய். அம்மா என்று கத்தி கொண்டு பார்வதி அருகில் போய் அவளை கட்டி புடித்து கொண்டு இருந்தால்.
சண்முகம் : சரி போதும் நீ கிளம்பு, நாளைக்கு என் ஆபிஸ் போய் வேலைக்கு ஜோயின் பண்ணிக்கோ,இங்க ஹாஸ்டல் தங்கிக்கோ. கிளம்பு
பார்வதி : யார போக சொல்ற,. இந்த வீட்டு குல தெய்வம் டா அவ, யாரு கம்பெனிக்கு யாரு டா வேலைக்கு போகணும், அவளோட சொந்த கம்பெனி. டா அவளுக்கு, அவள் தான் டா. லட்சம் பேருக்கு வேலை கொடுக்கணும், அவள் நம்ம ஹாஸ்டல் தங்கணும் மா, இவ்ளோ பெரிய மாளிகை சொந்த காரி டா இவ,
சண்முகம் : அம்மா உங்களுக்கு என்னாச்சு. இவளை போய். சொல்லும் போது நிறுத்துடா.. இன்னொரு தடவை என் மகளை, என் மகள் இல்லனு சொன்ன, அப்பறம். இங்க நடக்கிறது வேற,
சிதம்பரம் : பார்வதி உனக்கு என்ன ஆச்சு. பையன் தான் இவ்ளோ சொல்றானே. உனக்கு புரியலையா
பார்வதி : யாருக்கு புரியல. எனக்கா. சரி இங்க இருக்குற எல்லாத்துக்கும் இவள் நான் பெற்ற மகள் நிரூபிக்கிறேன், எங்க உங்க தொப்புள் கிட்ட. நட்சத்திரம் மாதிரி மச்சம் இருக்கு, தானே, அது உங்க தாத்தாக்கு இருக்கும், ஏன் மாமா க்கும் இருக்கும். கரெக்டா
சிதம்பரம் : ஆமா டி. அதுக்கு என்ன. இப்போ, அதுக்கும், இந்த பொண்ணு நம்ம பொண்ணு தான் அப்படிங்கிறதுக்கும் என்னடி ஆதாரம்.
பார்வதி : சொல்றேன், டேய் சண்முகம் உனக்கும் அந்த மச்சம் இருக்கு கரெக்டா டா.
சண்முகம் : ஆமா மா. சரி இதெல்லாம் ஏன் கேக்குறீங்க. அத சொல்லுங்க முதல்ல
பார்வதி : கரெக்ட் அப்போ நீ கூட்டிட்டு வந்து இருக்கியா அந்த பொண்ணுக்கும் அந்த மச்சம் இருக்கணும் கரெக்ட தானே,. சுமதி இந்த பொண்ண கூட்டிட்டு போய் செக் பண்ணு. அப்போ தெரியும் நான் சொல்றது உண்மையா பொய்யான்னு,
பெண் : மேடம் அந்த மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க மேடம், முதல்ல சொல்லிடுவேன் என்னை ஏன் நடிக்க தான் அனுப்புனாங்க. அதனால நானே இவங்க கிட்ட வந்து. சின்ன வயசுல தொலச்ச, அந்தப் பொண்ணு நான் தான் அப்படின்னு சொல்லி, எங்க கூட இங்க வந்தேன்.
பார்வதி : ஹா ஹா இப்போ என்னடா சொல்ற.
சண்முகம் : ஏய் எங்களையே ஏமாத்துறியா, போலீஸ் கிட்ட புடிச்சி கொடுத்து விடுவேன்,
பார்வதி : விடுடா. இந்த பொண்ணு நடிக்க தான் வந்து இருக்கு, பாவம் அவளுக்கு என்ன கஷ்டமோ. சரி சுமதி. நீ நந்தினியை உள்ள கூப்பிட்டு போய் செக் பண்ணு, நான் சொன்ன நட்சத்திரம் மச்சம் இருக்கும்.போய் செக் பண்ணு. சுமதியும் நந்தினியை உள்ளே கூப்பிட்டு போனாள்.
சண்முகம் : அம்மா, இங்கே என்ன தான் நடக்குது, எனக்கு ஒண்ணுமே புரியல,
பார்வதி : எல்லாமே உனக்கு புரியும். ஒரு நிமிஷம் இரு. போன் போட்டால் கம்பெனி வக்கீலுக்கு,, சீக்கிரம் அந்த பைலை கொண்டுட்டு வாங்க.
வக்கீல் : ஓகே மேடம்.
பார்வதி : சுமதி சந்தோசத்தில் வந்தால், அத்தை இவள் நம்ம வீட்டு பொண்ணு தான். நீங்க சொன்ன மாதிரி, நந்தினிக்கு அந்த நட்சத்திரம் மச்சம் இருக்கு. இப்போ என்னடா சொல்ற. ஹான். நான் மயங்கி விழுந்தேன். நான் பெற்று எடுத்த என் தங்கம், எப்படி, பதறி அடிச்சி ஓடி வந்தால்.. நீ கூட்டி வந்த இவள். அப்படியே நின்னா பாத்தியா டா.
சண்முகம் : கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பித்தான். கண்கள் கலங்கியது.
வக்கீல் வந்தார்.
பார்வதி : சார் அந்த பைலை அவன் கிட்ட கொடுங்க. டேய். இது நந்தினியோட டி என் ஏ டெஸ்ட் ரிப்போர்ட்,. நந்தினி இந்த வீட்டோட பொண்ணுங்க அதுக்கு இதுதான் ஆதாரம். எனக்கும் என் மகன் நந்தினிக்கும் எடுத்த டி என் ஏ டெஸ்ட், அதுல பாரு பாசிட்டிவ் வந்து இருக்கு, டா. ஏன்டா நீயா ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து. நம்ம குடும்பத்தோட வாரிசு அப்படின்னு சொல்லுவ, அதுவும் ஒரே நாள்ல, அது எப்படின்னு முடியும். என்னுடைய மகளை நந்தினியை குளிப்பாட்டும் போது, நான் சொன்ன நட்சத்திர மச்சம்.பார்த்தேன் அதுக்கு அப்புறம் தாண்டா நான் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்குறதுக்கு நேத்து ஏற்பாடு பண்ணிட்டேன், இவளுடைய பிளட் எடுத்தேன். என்னுடைய பிளட் எடுத்த ரெண்டு பேரையும் செக் பண்ண. அதுல தெரிஞ்சுதுடா இந்த குடும்பத்தோட வாரிசு. எங்க வீட்டு செல்லம். என்று.. இப்போ சொல்லு. இந்த நந்தினி யாரு டா.
சிதம்பரம் சண்முகம். சந்தோசத்தின். உச்சத்திருக்கே சென்றனர்,