24-11-2024, 07:16 AM
(23-11-2024, 01:50 PM)gaamaveriyan Wrote: மிகவும் வருத்தம் அளிக்கிறது நண்பா. உங்கள் கதையை இப்பொழுது தான் படிக்க ஆரம்பித்தேன்... பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...
Yes, நல்ல கதைகளை நாம தேடிக் கண்டுபிடித்து ஆர்வமா படிக்க ஆரம்பிக்கும் போது இப்படி ஏதாவது நடந்து அந்த கதைகள் காணாமல் போய்விடுகின்றன very disappointing