27-06-2019, 01:30 AM
(24-06-2019, 11:10 AM)sagotharan Wrote: Sex and Zen
1991 இல் வெளிவந்த இந்த திரைப்படம். இன்று வரை கொண்டாடப்படக்கூடியதாக இருக்கிறது. அதற்கு காரணம் இந்தக் கதையின் கருத்தாக்கமும், அதன் கதாப்பாத்திரங்களும் ஆகும். Li Yu என்பவரின் காம நாவலொன்றை தழுவி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது.
கதையின் தொடக்கத்தில் ஒரு துறவி நாயகனுக்கு அறிவுரை வழங்குவார். "நீ பிறருடைய மனைவியையோ, மகளையோ ஏமாற்றினால், உன் மனைவியையும், மகளையும் ஏமாற்ற இன்னொருத்தவன் வருவான்" என்பது. கதையின் மையக் கருத்தான இதனை ஒட்டியே கதை பயணிக்கும்.
கதையின் நாயகன் திருமணம் செய்து கொண்டு அவளை திருத்திபடுத்துகிறான். இருவருக்கும் ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்படும் போது செக்ஸ் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குகிறார்கள். அதிலுள்ள பல பொசிசன்களை டிரை செய்கிறார்கள். நாளடைவில் நாயகனுக்கு இன்னும் பல விசயங்களை கற்றுக் கொள்ளும் ஆசை ஏற்படுகிறது. அவன் மனைவியை விட்டு இதற்காகப் பயணப்படுகிறான். அவனுடைய ஆர்வத்திற்கு ஏற்றவாறு பல்வேறு தரப்பட்ட பெண்கள் கிடைக்கிறார்கள். ஒரு திருடனை நாயகன் சந்திக்கிறான். அவனுடைய ஆலோசனையில் ஒரு குதிரையின் பூலை தன்னுடைய சுன்னியைப் போல இணைத்துக் கொள்கிறான். (கதையில் வருகின்ற பெரிய கற்பனை இது). அதன் பின்பு பல்வேறு பெண்களை அனுபவிக்கிறான்.
ஒரு கட்டத்தில் நாயகி தன்னுடைய காம இச்சையை தீர்த்துக் கொள்ள ஆட்களைத் தேடி,. விபச்சாரியாகிவிடுகிறாள். நாயகன் காம இச்சையில் சலித்துப் போய்.. விபச்சாரியை தேடி வருகிறான். இருவருக்கும் ஒருகட்டத்தில் தங்களை அடையாளம் தெரிந்து கொள்ள. நாயகி தற்கொலை செய்து கொள்கிறாள். நாயகன் அந்த குருவிடன் தன்னுடைய கதையைச் சொல்லி மன்னிப்புக் கேட்கிறான்.
இந்தக் கதையில் வருகின்ற கதாப்பாத்திரங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் கொழுத்த முலைகளுடன் தோன்றும்... பிஎஸ்டிஎம் செக்ஸ், அனிமல் செக்ஸ் என பல வகையான காட்சிகளை வரிசை கட்டி அடித்திருப்பார்கள். இன்று வரை செக்ஸ் திரைப்படங்களின் ஜாம்பவானாக செக்ஸ் அன்ட் ஜென் இருக்கிறது. படத்தைப் பாருங்கள் நண்பர்களே.
திரைப்படம் யூடிபிலேயே கிடைக்கிறது
நான் மதுரையில் முதன் முதலில் பார்த்த பலான படம் இது....
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்...
நன்றி சகோதரர்