23-11-2024, 09:58 AM
(23-11-2024, 08:10 AM)krishkj Wrote: Request la ennavo potu iruku inga ennavo solringa
நான் account I'd தான் block பண்ண சொன்னேன். thread இல்ல.முதலில் username change பண்ணி தர சொன்னேன்.ஆனா அவங்க பண்ண முடியாது என்று சொல்லிட்டாங்க.இப்படி போட்ட பிறகு தான் id change பண்ணி தந்தாங்க
அவங்க பழைய id block பண்ண முடிந்தால் என்னால் புது id என்னால் அதே email I'd மூலம் create பண்ண முடியும் என்று தான் கேட்டேன். thread delete ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை.