23-11-2024, 08:21 PM
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
சண்முகம் : கார் அருகில் வந்து, இத பாருமா நந்தினி, எங்க அம்மா தான் இந்த குடும்பத்துக்கு எல்லாமே, அவங்க சந்தோசமாகவும், குணமாகிற வரைக்கும், அவங்கள நல்லா பாத்துக்கிடனும். அதான் உன்னுடைய பொறுப்பு, நாங்க ஒரு வேலையா அங்கேயும் இங்கேயும் அலைவோம் அந்த வேலை முடிஞ்ச பிறகு உன் வேலை முடிஞ்சு போயிரும், அதுக்கப்புறம் என் கம்பெனில நீ ஒரு ஸ்டாப் வேலை பார்க்கலாம், தங்கறதுக்கு லேடிஸ் ஹாஸ்டல் எங்க இதுல இருக்கு அதுவே நீ தங்கலாம், எல்லாம் எங்க வேலை முடியுற வரைக்கும் நீ எங்க வீட்ல தங்கிக் கொள்ளலாம்,, டிரைவர் வீட்டுக்கு கூட்டிட்டு போன பிறகு எனக்கு கால் பண்ணு,
நந்தினி : ஓகே சார்
சண்முகம் : இங்க பாருமா வீட்ல வெச்சி என்னைய சார்னு கூப்பிடுறாத, எல்லாரும் முன்னாடியும் என்னைய அண்ணன் தான் கூப்பிடனும், அம்மா இல்லைன்னா என்னை சார் என்று கூப்பிட்டுக்கோ சரியா,
நந்தினி : ஓகே அண்ணா,
சண்முகம் : சரி கூப்பிட்டுக்கோ, அப்போதான் உனக்கு அப்படியே பழகிடும், சரி வீட்டுக்கு போ
நந்தினி : டிரைவர் அண்ணா, இவுங்களுக்கு எவ்ளோ பிஸ்னஸ் இருக்கு,
டிரைவர் : என்ன மேடம்,? உங்களுக்கும், இந்த பிஸ்னஸ்க்கும் எந்த சம்மந்தமே இல்லாத மாதிரி பேசுறீங்க..,
நந்தினி : ஓஹோ.. இவுரு ' என்னய.. இந்த வீட்டு பொண்ணு நினைச்சி இருக்காங்க, அண்ணா, இது எங்கள் கம்பெனி தான், பட் இவ்ளோ வருஷம், நா தொலைந்துலா போனேன், இப்போ தான், கிடைச்சி இருக்கேன் அதான்.. எனக்கு தெரில சொல்லுங்க
டிரைவர் : சொல்றேன், கன்ஸ்டிரக்ஷன், பஸ் கம்பெனி, இம்போர்ட், எக்ஸபோர்ட், வேர்ல்ட் லெவல் share, என்னனு சொல்றது மா, இன்னும் நிறைய இருக்கு, எல்லாத்துக்கும் நீங்க தான் வாரிசு,
நந்தினி : ஆமா அண்ணா, மனதில் அந்த பொண்ணு கொடுத்து வச்சவள்,, நானா இருந்தா, அந்த வேலாயுதத்தை சும்மா விட மாட்டேன். சரி. சண்முகம் சார் சொல்லியிருக்கார், இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன் என்று.
கார் சண்முகம் வீடு வந்தது.
டிரைவர் : மேடம்... உங்க வீடு வந்துடுச்சி.
நந்தினி : தூக்கத்துல இருந்து முழித்து, காரை விட்டு இறங்க போனால்,
டிரைவர் : கார் கதவை திறந்து விட்டான்.
நந்தினி : ஐயோ அண்ணா நீங்க
டிரைவர் : நீங்க என் முதலாளி மேடம், இங்க எல்லாம் அப்படி தான், மேடம்,
நந்தினி இறங்கினார்.
பார்வதி ஓடி வந்து,, தன் மகளை பாசத்தில் கட்டிப்பிடித்து அழுதால். அம்மாவ மன்னிச்சுடுடா, எனக்கே தெரியாமல் உன்னை யாரோ தூக்கிட்டு ஓடிட்டாங்க, அப்புறம் நீ இறந்துட்டேன்னு சொல்லி என்னென்னமோ சொல்லிட்டாங்க, கடவுள் இருக்காரு என் பொண்ண என்கிட்ட திருப்பி கொடுத்துவிட்டார்,
நந்தினி : ஏதோ ஒரு உணர்வு. அவனுக்குள் இருந்த பாசம் அதிகமாகி, பெற்ற தாய் அருகில் நின்றால் எந்த மகள் அமைதியாக இருப்பாள், உள்ளுக்குள் பாசம் இருந்தது அதை அப்படியே வெளிப்படுத்தினால், இருக்க கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்டு இருந்தால், ஒன்னும் இல்லம்மா ஒன்னும் இல்ல நான் வந்துட்டேன் இல்ல, இனி கவலைப்படாதீங்க நான் உங்களை பத்திரமா பாதுகாத்து விடுவேன்.
பார்வதி : என் தங்கம். என் செல்லம் உன்னை எத்தனை வருஷம் நான் தொலைச்சுட்டேன், ஐயோ கடவுளே கடவுளே சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுதால்.
நந்தினி : அம்மா விடுங்க, நா தான் வந்துட்டேன், இனி கவலை படாதீங்க. வாங்க உள்ள போவோம். மனதில் எனக்கு என்ன. எதோ உடம்புல புல்லரிக்குது. என்னையும் அறியாம ஏன் இவங்கள கட்டிபிடிச்சேன். எனக்கு எதுக்கு இவ்வளவு கண்ணீர் வருது, இவங்க முகத்தை பாத்து கிட்டே இருக்கணும், போல இருக்கு, ஏன், இவங்க கூடவே இருக்கணும்னு எனக்கு ஏன் தோணுது,
பார்வதி : ஏய் சுமதி, ஆரத்தி எடுத்து கரைச்சு எடுத்துட்டு வா. சுமதி அவளுக்கு சூடம் சுத்தி. அவள் நெற்றியில் குங்குமம் வைத்தால், உள்ள வா மா,
நந்தினி : அவள் பிறந்த வீட்டில். நீண்ட வருடங்களுக்கு பிறகு, அவள் வீட்டுக்குள் முதல் முறையாக அடி எடுத்து வைத்தால், அப்போ வீட்டில் ஏதோ தெய்வ கடாட்சம் மாதிரி இருந்தது.
பார்வதி : என் மகள் உடம்பு டயர்டா இருப்பாள் அவள் ரெஸ்ட் எடுக்கட்டும், எல்லோரும் போங்க. நீ வாமா என் தங்கம். அவள் பெட்ரூம் கூப்பிட்டு போனால், அது ஒரு ஆடம்பரமான பெரிய மாஸ்டர் பெட்ரூம்., அங்க இருந்த பெட்டில் உக்காந்து. வாமா என் மடியில் தூங்கு,நா உன்னைய தாலாட்டி தூங்க வைக்கணும். வாமா.
நந்தினி மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், தன்னை பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த தாயின் மடியில்.தலையை வைத்து படுத்தால். தாயின் ஸ்பரிசம் அவளை கண் கலங்க வைத்தது. மனதில் எனக்கு என்னாச்சு, இவங்க கிட்ட இருக்கும்போது நான் என்னையவே மறந்திருந்தேனே, ஏன். எடுங்க அப்படியே பாத்துக்கிட்டே இருக்கணும் கட்டிப் பிடிச்சுக்கிட்டே இருக்கணும், இவங்க மடியிலேயே தூங்கணும், இவங்களோட மொத்த பாசமும் எனக்கு கிடைக்கணும். இந்த மாதிரி எல்லாம் எனக்கு ஏன் தோணுது. இந்த வீட்டுக்கு வந்த உடனே எனக்குள்ள ஒரு சில மாற்றங்கள் வந்தது, ஏன். என்று யோசித்துக் கொண்டே, தன்னுடைய அம்மாவை. மடியில் படுத்துக்கொண்டே, அவளுடைய இடுப்பை சுற்றி வளைத்து கட்டிப்பிடித்து, கண் கலங்கி கொண்டு அப்படியே உறங்கினாள்,
இது சிறு பதிவு தான்.
வியாழன் கிழமை அடுத்த பதிவு